சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருத்தணி அருகே 15 வயது பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 15000 அபராதம் விதித்து திருவள்ளுர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு :
2025-08-13 11:44:29
ஊத்துக்கோட்டை அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு :
2025-08-13 11:42:39
ஏழாம் வகுப்பு நரிக்குறவர் இன மாணவனுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் ஆதார் அட்டை பெற முடியாமல் தவிப்பு : குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் :
2025-08-13 11:41:07
அரசு மருத்துவர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் ஓராண்டு விதிமுறையை தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல் :
2025-08-13 11:39:36
திருவள்ளூர் ஜே.என். சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைச்சர் சா.மு.நாசர் காணொளி காட்சி வாயிலாக நேரலையில் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் :
2025-08-13 11:38:03
பாண்டூர் டி.இ.எல்.சி பள்ளியில் குடற்புழு நீக்க தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரை வழங்கினார் :
2025-08-13 11:34:59
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 409 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
2025-08-13 11:31:20
திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
2025-07-25 11:24:52
மோவூர் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தார் :
2025-07-25 11:23:10
பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பல்வேறு திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு :
2025-07-25 11:20:19
வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
2025-07-23 12:34:50
பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து புழல் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாய் கரை சேதம் : பராமரிப்பதில் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு :
2025-07-23 12:33:21
பெருமாள்பட்டு ஊராட்சி ஐஓபி நகரில் சாய்ந்த நிலையில் காணப்படும் மின்மாற்றி மற்றும் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க கோரி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு :
2025-07-23 12:31:10
திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு :
2025-07-23 12:29:16
திருவள்ளூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
2025-07-21 11:44:50