சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருப்பதிக்கு செல்லும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா தலைமையில் உற்சாக வரவேற்பு :
2024-01-31 13:21:31
திருவள்ளூர் மாவட்ட அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் :
2024-01-31 13:20:08
கும்மிடிப்பூண்டி அருகே 200 குடும்பங்களை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியதை அடுத்து கால அவகாசம், வீட்டுமனை கேட்டு கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு :
2024-01-31 13:18:18
திருவள்ளூர் அடுத்த வாசனாம்பேட்டில் சட்டவிரோத பிளாஸ்டிக் கிடங்கில் பிளாஸ்டிக் கவர்களை உட்கொண்ட 3 கறவை மாடுகள் உயிரிழப்பு :
2024-01-31 13:15:51
திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 1 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை கோழிக்கழிச்சல் தடுப்பூசி இருவார முகாம் : மாவட்ட ஆட்சியர் த .பிரபு சங்கர் தகவல் :
2024-01-31 13:13:47
சிற்றுண்டி உணவகங்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் திடீர் ஆய்வு
2024-01-24 18:38:40
தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரியபாளையம் அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
2024-01-24 18:37:05
திருவள்ளூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் : டிடிவி தினகரன் பங்கேற்று ஆலோசனை :
2024-01-24 18:35:14
திருவள்ளூர் நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் : கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை 3 பேருக்கு பிறப்பு சான்றிதழ் விண்ணப்பித்த அரை மணி நேரத்தில் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார் :
2024-01-24 18:33:31
திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் :
2024-01-24 18:32:16
திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 31 ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவிப்பு :
2024-01-24 18:30:32
டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் :
2024-01-24 18:29:07
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதியில் 33 லட்சத்து 83 ஆயிரத்து 710 வாக்காளர்கள் : இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வெளியிட்டார் :
2024-01-23 22:15:00
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 370 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
2024-01-23 22:13:27
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிலப் பட்டா வழங்க வலியுறுத்தியும் சொத்தை அபகரிக்க முயல்பவர்களை கைது செய்யக்கோரி 19 வயது இளைஞர் வேப்பமரத்தில் ஏறி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி :
2024-01-23 22:11:40