சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் விரிவாக்கப் பணி கிடப்பில் போடப்பட்டதால் வீடுகளை சுற்றி தேங்கிய மழை நீருடன் கழிவு நீரும் கலந்திருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம்
2023-12-06 15:59:38
திருவள்ளூர் அடுத்த புதுவள்ளூர் பகுதியில் மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிப்பு : குடிநீர் இல்லாததல் உடனடியாக மின்சாரம் வழங்கக் கோரி நள்ளிரவில் சாலை மறியல்
2023-12-06 15:57:32
திருவள்ளூரில் பெய்த கனமழையால் திருவள்ளூர் நகராட்சியில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வடியாததால் பொது மக்கள் அவதி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
2023-12-06 15:55:30
திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேளாண்மை- உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் :
2023-12-06 15:50:29
வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பொன்னேரி வட்டத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு
2023-12-06 15:43:43
திருவள்ளூரில் விபத்து,ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : கூடுதல் ஆட்சியர் என்.ஒ.சுகபுத்ரா துவக்கி வைத்தார்
2023-11-09 10:21:57
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக பூவிருந்தவல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேரில் ஆய்வு
2023-11-09 10:19:50
திருவள்ளூர் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) கூட்டம்
2023-11-09 10:17:04
திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி : மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தகவல்
2023-11-08 23:35:51
மணவூர் ரயில் நிலையம் அருகில் பல்பொருள் அங்காடி கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் கொள்ளை
2023-11-08 23:34:23
திருவள்ளூர் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் மீது வழக்கு : ஒருவன் கைது : சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் சேர்ப்பு : தலைமறைவான இளைஞருக்கு போலீஸ் வலை
2023-11-08 23:32:44
திருவள்ளூரில் திடீரென பெய்த மழையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கோரிக்கை அளிக்க வந்த பொது மக்கள் மற்றும் வீரராகவர் கோயில் வளாகத்தில் கழிவு நீருடன் மழை நீரும் தேங்கி நிற்பதால் பக்தர்கள் அவதி :
2023-11-01 19:56:56
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்குச் சென்று வருவதற்கு எதுவாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் :
2023-11-01 19:53:33
திருவள்ளூர் அருகே டிராக்டரில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது தவறி விழுந்த 60 வயது முதியவர் பலி :
2023-10-30 21:53:13
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி உறுப்பினர்கள் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் : முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணா பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார் :
2023-10-30 21:47:24