சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் பொதுமக்களிடமிருந்து 504 பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
2025-05-27 10:56:33
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரை மற்றவர்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
2025-05-16 11:58:16
பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் வேளாண் பெரும் பதிவேட்டில் பதிவு செய்வது அவசியம் : மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் அறிவிப்பு :
2025-05-16 11:56:58
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் 87.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் : 2 அரசு பள்ளிகள் உட்பட 57 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி :
2025-05-16 11:55:13
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 26 அரசு பள்ளிகள் உட்பட 97 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி : கடந்த ஆண்டை விட 3.08 கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர் : மாநில அளவில் 36-வது இடம் பிடித்துள்ளது :
2025-05-16 11:51:30
பென்னலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு வீடுகளில் நகை பணம் திருடி தலைமறைவாக இருந்த மூன்று குற்றவாளிகளை 6 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு :
2025-05-16 11:49:41
கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி 7 மாத கர்ப்பிணியாக விட்டுச் சென்ற இளைஞர் மீது மகளிர் காவல் நிலையத்தில் கர்ப்பிணி பெண் புகார் :
2025-05-16 11:46:51
பாலியல் தொல்லை கொடுத்த வீட்டு உரிமையாளர், நடவடிக்கை எடுக்காத வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் தனது 2 மகள்கள் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டம் :
2025-05-16 11:44:14
திருமணமாகாத இளைஞரை தன் வசப்படுத்திய பெண் : 2 திருமணங்கள் செய்து மறைத்தது அம்பலம் : போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது தூக்கு மாட்டிக் கொள்வதாக வீட்டிற்குள் ஓடியதால் பரபரப்பு :
2025-05-16 11:41:54
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆதார் சேர்க்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் :
2025-05-16 11:39:13
பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருகோவிலை மேம்படுத்தும் வகையில் ரூ.159.23 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டடப் பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு :
2025-05-16 11:37:18
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் : 2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா பேச்சு :
2025-05-02 11:46:12
பூண்டி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை : மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்பு :
2025-05-02 11:44:21
திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் திருப்பெரும்புதூர் வரை ரூ.2,689.74 கோடி மதிப்பீட்டில் புதிய ஆறு வழி சாலை மற்றும் சாலையின் இருபுறமும் இரு வழித்தடத்தை கொண்ட சேவை சாலை அமைத்தல் பணிகள் : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் :
2025-05-02 11:40:31
மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை : திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு :
2025-04-30 11:10:05