சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூரில் பலத்த சூறைக்காற்றுடன் மழை : 150 ஆண்டு கால கோயில் வேப்ப மரம் சாய்ந்தது : மின்கம்பம் சாய்ந்ததில் 30-க்கும் மேற்பட்ட மாடுகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியது :
2023-05-17 12:57:31
திருவள்ளூர் மாவட்டத்தில் "சிறகுகள் 200" என்ற திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ள 49 மாணவ மாணவியர்களுக்கு புத்தாடைகள் :
2023-05-17 12:55:15
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய பாராலிம்பிக் குழு மூலமாக கடந்த 10,11 ஆகிய தேதிகளில் நேபாளில் நடைபெற்ற சர்வதேச ஓபன் காத்மண்ட் சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி
2023-05-17 12:51:39
திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :
2023-05-17 12:48:58
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் காவல் துணை ஆய்வாளர்கள் பணிக்கு இலவச பயிற்சி வகுப்பு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2023-05-17 12:45:46
திருவள்ளூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக SSC/Railway/Banking போன்ற தேர்வுகளுக்கு நேரடி வகுப்பறை பயிற்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2023-05-17 12:43:53
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1432-ம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2023-05-17 11:25:39
திருவள்ளூரில் சர்வதேச கங்காரு தாய் பராமரிப்பு தினத்தை முன்னிட்டு குறை பிரசவ குழந்தைகளை பராமரிக்கும் தாய்மார்களுக்கு 250 கங்காரு தாய் பராமரிப்பு பைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
2023-05-17 11:20:19
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
2023-05-17 11:18:30
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகன் மீது பொய்வழக்கு போடுவதாக கூறி காவல்துறையினரை கண்டித்து குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு :
2023-05-17 11:16:00
திருவள்ளூர் அடுத்த ஒண்டி குப்பத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கைக்குழந்தையை விட்டு விட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை : கணவனை கைது செய்து போலீசார் விசாரணை :
2023-05-17 10:23:26
பூந்தமல்லி ஒன்றியம் நேமம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் : பூந்தமல்லி எம்எல்ஏ, ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார் :
2023-05-17 10:17:01
மாதவரம் அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் ஆய்வு :
2023-05-17 10:14:27
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2023-05-17 10:12:07
திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களில் பயன் பெறலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2023-05-16 16:02:24