சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
சென்னை மக்களின் குடிநீர்தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 150 கன அடி, செம்பரம்பாக்கத்திலிருந்து 185 கன அடி நீர் திறப்பு : நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
2023-03-08 20:35:45
திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம் : பூந்தமல்லி எம்எல்ஏ திறந்து வைத்தார்
2023-03-08 20:32:02
திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் எஸ்பிபிஆர் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணிகளை 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஆய்வு செய்த பின் திருவள்ளூர் எம்பி காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதால் சர்ச்சை
2023-03-08 20:30:43
திருவள்ளூரில் அக்னி வீர் என்ற புதிய திட்டம் மூலம் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெறுவது குறித்து செய்தியாளர் சந்திப்பு : சென்னை தலைமையிட இராணுவ ஆட்சேர்ப்பு இயக்குநர் கர்னல்.எம்.கே.பாத்ரே பங்கேற்பு
2023-03-08 20:28:23
திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் டாஸ்மாக் கடையின் பார் உரிமம் கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் மற்றும் உடந்தையாக இருந்த டிரைவரும் கைது
2023-03-06 14:05:57
திருத்தணி நகராட்சியில் மின் பணியாளராக பணிபுரிந்துவந்தவர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த பரிதாபம்
2023-03-03 21:39:23
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு : சுக்குநூறாக உடைந்த பின்பக்க கண்ணாடி : புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை :
2023-03-03 20:33:05
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றி : திருவள்ளூரில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
2023-03-03 20:25:55
திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ம் தேதி வரை சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2023-03-03 09:13:58
தமிழ்நாடு முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 4 கம்ப்யூட்டர் : ஊராட்சி மன்றத் தலைவர் உளுந்தை எம்.கே.ரமேஷ் வழங்கினார்
2023-03-03 09:12:07
திருவள்ளூரில் மின்சாரம் பாய்ந்து பன்றி மேய்ப்பவர் பலி
2023-03-03 09:06:43
திருவள்ளூர் அடுத்த கீழானூரில் விவசாய நிலத்திற்கும் குடியிருப்பு பகுதிக்கும் பாதை வேண்டி திருவள்ளூர் செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போக்குவரத்து பாதிப்பு :
2023-03-03 09:02:01
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் அவசரக் கால பொத்தான்கள் குறித்து பயணிகளிடையே தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.கோபால் நேரில் ஆய்வு செய்து விழிப்புணர்வு
2023-03-03 08:58:54
ஆவடி மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மாணவ, மாணவியர்களோடு அமர்ந்து காலை உணவருந்தினர்
2023-03-03 08:52:53
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு கிளை வங்கிகளில் லோன் மேளா நடைபெறவுள்ளது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2023-02-28 23:03:58