•    சென்னை 08-10-25

தொடர்புக்கு: + 91 8870218167

  • அறிவாயுதம்
  • திருவள்ளூர் முரசு
  • யாழினி
  • தலைப்புச்செய்திகள் |
  • மத்திய செய்திகள் |
  • உலகம் |
  • மாநிலம் |
  • மாவட்டம் |
  • விளையாட்டு |
  • ஆன்மீகம் |
  • சினிமா |
  • மருத்துவம் |
  • வரலாற்றுச் சுவடு |

திருவள்ளூர் மாவட்டத்தில் 16 ம் தேதி 14 கலைஞர் திட்ட கிராமங்களில் வங்கிகள் மற்றும் வேளாண் சார்ந்த அனைத்து துறைகளின் மூலம் “வங்கி மேளா” : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு


2023-02-15 10:17:42

திருவள்ளூர் மாவட்டத்தில் 17 ம் தேதி அனைத்து வருவாய் கோட்டங்களிலும், 24 ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்


2023-02-15 10:16:25

திருத்தணி அடுத்த தும்பிக்குளம் திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சாலை மறியல் : பெண் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தும் அவரது கணவர் தலைவர் போல் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு


2023-02-15 10:14:10

திருவள்ளூர் அருகே என்ஜின் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரயில் நடுவழியில் அருகே நிறுத்தம் : மாற்று ரயிலில் செல்வதற்காக திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு நடந்து சென்ற பயணிகள் : பொது மக்கள் கடும் அவதி


2023-02-15 10:12:50

திருவள்ளூர் வேடங்கிநல்லூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


2023-02-15 10:11:22

திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் ஜே.பி ஸ்டார் ஏஜென்சி என்ற பெயரில் தீபாவளி ஏல சீட்டு ஜே.பி.ஜோதியை மீண்டும் கைது செய்யக் கோரி அவரது தாயாரை சிறைபிடித்து சாலையில் அமர்ந்து போராட்டம்


2023-02-15 10:09:54

திருவள்ளூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக மாவட்ட சுகாதார பேரவை குழு கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்


2023-02-15 10:07:43

திருத்தணி அடுத்த திருவாலங்காட்டில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஏடிஎம் ஏஜென்ட்டிடம் நூதன முறையில் ரூ.2.10 லட்சம் கொள்ளை வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது


2023-02-15 10:05:26

ஆர்.கே பேட்டை அடுத்த ஆதி வராதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரிடம் 2 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றுவதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக காவலர் மற்றும் அவரது தாயார் மீது இளைஞர் புகார்


2023-02-15 10:04:13

திருவள்ளூர் அடுத்த பூண்டி கூட்டு சாலையில் உள்ள இந்தியா ஒன் ஏடிஎம் எந்திரத்தில் உள்ள சிசிடிவி கேமராவுக்கு கருப்பு ஸ்பிரே அடித்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி : சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் எஸ்பி., விசாரணை


2023-02-15 10:01:19

போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளிக்கு செல்ல முடியாத அவல நிலை : பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாணவ மாணவிகள் முற்றுகையிட்டு புகார்


2023-02-15 09:57:16

கொப்பூர் கிராமத்தில் சமுதாயக் கூடம் மதுப்பாட்டில் சேகரிக்க பயன்படும் இடமாக மாறியதாக கூறிய சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்


2023-02-15 09:51:11

திருவள்ளூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர், விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுக்கான ஏற்றுமதி, இறக்குமதி மேம்பாட்டு பயிற்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்


2023-02-15 09:48:37

திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்வி பயில்வதற்கு 22 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பீட்டிலான காசோலைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்


2023-02-15 09:45:55

புல்லரம்பாக்கம் கிராமத்தில் ஜெயா வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் சார்பில் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி


2023-02-12 22:45:41

  • Previous
  • First
  • 91
  • 92
  • 93
  • 94
  • 95
  • 96
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • 105
  • Last
  • Next
Get connected with us on social networks:
திருவள்ளூர் முரசு

மாவட்டம்

திருத்தணி

திருவாலங்காடு

கடம்பத்தூர்

மாதவரம்

வில்லிவாக்கம்

அம்பத்தூர்

ஆவடி

கும்மிடிப்பூண்டி

அறிவாயுதம்

தலைப்புச்செய்திகள்

மத்திய செய்திகள்

உலகம்

மாநிலம்

மாவட்டம்

விளையாட்டு

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

வரலாற்றுச் சுவடு

யாழினி

கதை

கவிதை

கட்டுரைகள்

kathai solli

Contact

Mr. Dhanasekar

7/34, Sasthiri nagar,Periya sekadu, Madhavaram, Palpannai Chennai 600051.

arivayuthameditor@gmail.com

+ 91 8870218167

© 2020 Copyright: