•    சென்னை 08-10-25

தொடர்புக்கு: + 91 8870218167

  • அறிவாயுதம்
  • திருவள்ளூர் முரசு
  • யாழினி
  • தலைப்புச்செய்திகள் |
  • மத்திய செய்திகள் |
  • உலகம் |
  • மாநிலம் |
  • மாவட்டம் |
  • விளையாட்டு |
  • ஆன்மீகம் |
  • சினிமா |
  • மருத்துவம் |
  • வரலாற்றுச் சுவடு |

திருவள்ளூரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி 50 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :


2022-12-02 16:51:57

திருவள்ளூரில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பாக உருவாக்கப்பட்ட நடமாடும் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பார்வையிட்டார் :


2022-12-02 16:49:33

திருவள்ளூர் அடுத்த மோவூரில் மீன் பண்ணையில் இருந்து வெளியேறும் நீர் விவசாய நிலத்தில் பாய்ந்ததால் விவசாயம் செய்ய முடியாமல் அருகிலுள்ள விவசாயிகள் வேதனை : பாமக ஒன்றிய செயலாளராக இருக்கும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என மீன்பண்ணை நடத்துபவர் மிரட்டல் :


2022-12-02 16:46:32

திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் ஊராட்சியில் மழை நீர் கால்வாய் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து கட்டிய கால்வாயை உடைத்து சேதப்படுத்திய திருவள்ளூர நகர திமுக செயலாளரும், திருவள்ளூர் நகர்மன்ற துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரனைக் கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம் :


2022-12-02 16:44:05

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் காதல் திருமணம் செய்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : கணவர் மீது சந்தேகம் என பெண்ணின் தாய் புகார் :


2022-12-02 16:41:16

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காகசெம்பரம்பாக்கம் ஏரிக்கு 255 கன அடி நீர் வெளியேற்றம் :


2022-12-02 16:38:05

ஆந்திராவில் கொத்தடிமையாக இருந்த சிறுமி அனிதாவை மீட்டு அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பில் சேர்த்த திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் :


2022-12-02 16:36:22

திருத்தணியில் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி மது வாங்கி குடித்து கலாட்டா : பேருந்து நிலைய நேரக் காப்பாப்பாளர் அறையை அடித்து நொறுக்கியதால் பூட்டி வைத்து போலீசில் ஒப்படைப்பு :


2022-12-02 16:32:48

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 93 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வரும் 4 ம் தேதி எழுத்துத் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :


2022-12-02 16:30:22

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய வரும் 8-ம் தேதி வரை படிவங்கள் வழங்கலாம் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :


2022-12-02 16:27:13

மாடு மேய்க்க சென்ற 17 வயது சிறுமியிடம் 5 இளைஞர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவத்தில் தீக்குளித்த சிறுமி


2022-12-01 18:00:12

திருத்தணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு கழிவறை மட்டும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் பயன்படுத்த முடியாமல் மாணவிகள் அவதி


2022-12-01 16:57:58

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


2022-12-01 16:11:07

திருவள்ளூர் அருகே 70 வயது மூதாட்டியை ஏமாற்றி வீட்டையும், நிலத்தையும் அபகரித்த அரசு ஆசிரியரால் வாழ்வாதாரம் இழந்ததாக கூறி ஆட்சியர் மற்றும் எஸ்பி., யிடம் கண்ணீர் மல்க புகார்


2022-12-01 16:01:23

கால்நடை மருத்துவமனைகளுக்கு 2 தவணையாக ரூ. 69 லட்சம் மதிப்பிலான மருந்துகள் அனுப்பி வைப்பு


2022-12-01 15:57:39

  • Previous
  • First
  • 106
  • 107
  • 108
  • 109
  • 110
  • 111
  • 112
  • 113
  • 114
  • 115
  • 116
  • 117
  • 118
  • 119
  • 120
  • Last
  • Next
Get connected with us on social networks:
திருவள்ளூர் முரசு

மாவட்டம்

திருத்தணி

திருவாலங்காடு

கடம்பத்தூர்

மாதவரம்

வில்லிவாக்கம்

அம்பத்தூர்

ஆவடி

கும்மிடிப்பூண்டி

அறிவாயுதம்

தலைப்புச்செய்திகள்

மத்திய செய்திகள்

உலகம்

மாநிலம்

மாவட்டம்

விளையாட்டு

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

வரலாற்றுச் சுவடு

யாழினி

கதை

கவிதை

கட்டுரைகள்

kathai solli

Contact

Mr. Dhanasekar

7/34, Sasthiri nagar,Periya sekadu, Madhavaram, Palpannai Chennai 600051.

arivayuthameditor@gmail.com

+ 91 8870218167

© 2020 Copyright: