சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் 5 கிலோ எடை கொண்ட சிறிய வணிக இரக சிலிண்டர் விற்பனை திட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :
2022-11-28 14:10:54
திருவள்ளூரில் 195 இருளர் பழங்குடிஇன மக்களுக்கு ரூ.2.26 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
2022-11-28 14:02:37
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுசுகாதாரத் துறையின் 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி : கூடுதல் ஆட்சியர், எஸ்பி., ஆகியோர் தொடங்கி வைத்தனர் :
2022-11-28 13:57:41
திருவள்ளூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாகச் செல்லும் ரயில்கள் திருத்தணி - சென்னை மார்க்கத்தில் ரயில்கள் தாமதம் :
2022-11-28 13:55:16
வெங்கத்தூர் ஊராட்சியில் நாளொன்று 5 முதல் 10 டன் வரை சேரும் குப்பைக் கழிவுகளை கூவம் ஆற்றில் கொட்டுவதால் குப்பைக் கிடங்காக மாறி சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம் : கண்டுகொள்ளாத அதிகாரிகளால் பொது மக்கள் அவதி :
2022-11-28 13:53:03
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சர்வ தேச கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை :
2022-11-27 20:05:46
திருவள்ளூரில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) கூட்டம் :
2022-11-27 20:02:37
மணவாளநகரில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி :
2022-11-27 19:59:26
திருவள்ளூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் :
2022-11-27 19:56:30
ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் பிரைட் சார்பில் விவசாயிகள் 55 பேருக்கு பூச்சி மருந்து கைத்தெளிப்பு இயந்திரங்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
2022-11-27 19:53:02
திருவள்ளூர் மாவட்ட சமூக பாதுகாப்பு நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகள் உரிமை தினவிழா :
2022-11-27 19:49:03
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு போராட்டம் :
2022-11-27 19:45:32
திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல்விளக்கம் :
2022-11-27 19:40:03
திருத்தணி அருகே காப்புகாட்டு பகுதியில் ஜேசிபி எந்திரங்கள் மூலம் மரங்களை அழித்து கிராவல் மண் கொள்ளை : மாவட்ட நிர்வாகம், காவல் துறை நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை :
2022-11-27 19:36:34
திருநின்றவூரில் உள்ள ஏஞ்சல் பள்ளி நிர்வாகி வினோத் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது: திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைப்பு
2022-11-25 10:55:08