சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருத்தணி துணை வட்டாட்சியர் வீட்டு சமையலறையில் புகுந்த சாரைப் பாம்பால் வீட்டிலிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம்
2022-09-08 14:13:40
பள்ளிப்பட்டு பகுதியில் பூஜை செய்தால் நகை பணம் சேரும் என ஆசை வார்த்தை கூறி 6 சவரன் நகையை அள்ளிச்சென்ற 2 பேர் கைது :
2022-09-08 14:09:47
பாலாபுரம் ஊராட்சியில் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :
2022-09-07 23:42:54
முகநூலில் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை சாதி பெயரை சொல்லி வன்கொடுமை : கணவர், மாமியார் உள்ளிட்ட 5 பேர் மீது எஸ்பி யிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் :
2022-09-07 23:38:38
திருவள்ளூரில் உள்ள அருள்மிகு வேம்புலி அம்மன் திருக்கோவில் ஜாத்திரை உற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீ கோலம் கொண்ட அம்மன் கோயிலில் இருந்து வேம்புலி அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது :
2022-09-07 22:12:23
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது இயந்திரத்தில் சிக்கி 3 விரல்கள் துண்டானதால் சக ஊழியர்கள் அதிர்ச்சி :
2022-09-07 22:06:05
தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2022-09-07 22:01:56
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் ஏலம் :
2022-09-07 21:53:15
ஆவடி அருகே ரூ.2 கோடி மதிப்பிலான 5 பேரின் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிப்பு செய்த திமுக வட்ட செயலாளர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை :
2022-09-06 20:08:28
ஆவடி மாநகராட்சியில் புதுமைப் பெண் கல்வி திட்டம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்
2022-09-06 18:00:58
ஆவடி மாநகராட்சியில் புதுமைப் பெண் கல்வி திட்டம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :
2022-09-06 17:57:56
பேரம்பாக்கம் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 232 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : திருவள்ளூர் எம்.எல்.ஏ.,வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்.
2022-09-06 17:37:51
ஊத்துக்கோட்டையில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி 3 பேர் கைது : இரு கோஷ்டிகளுக்கு இடையேயான மோதலில் தீர்த்துக்கட்ட நினைத்து வந்தவரை வெட்டாமல் கூட்டாளியை கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் :
2022-09-06 17:21:54
திருத்தணி முருகன் கோயிலுக்கு உடல்நல பாதிப்புக்காக திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பிரார்த்தனையை நிறைவேற்ற பெற்றோருடன் வந்த 7 வயது சிறுவன் மூச்சுத் திணறலால் உயிரிழந்த சோகம் :
2022-09-06 17:17:40
திருத்தணி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை
2022-09-06 17:15:27