சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
பெரியபாளையத்தில் மூதாட்டியின் கழுத்தில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான நகையை பறித்ததுடன் கொலை செய்த வழக்கு : ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் 1-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
2022-07-07 20:47:06
திருத்தணி நகராட்சி அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியம் போட்டி : பொது மக்கள் கண்டு ரசித்தனர்
2022-07-07 20:43:48
அம்பத்தூர் தொழில்பேட்டையில் வடமாநில தம்பதியரின் 4 சிறுவன் பாழடைந்த மாநகராட்சி தண்ணீர் சேமிப்பு கிணற்றில் தவறி விழுந்ததில் மூச்சு திணறி உயிரிழப்பு
2022-07-07 20:41:42
பள்ளி மாணவர்களுக்கு தொற்று நோயை இலவசமாக பரப்பும் பூந்தமல்லி நகராட்சி-பள்ளிவாசலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பெற்றோர் அச்சம்
2022-07-07 20:39:00
திருவேற்காடு நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுத்தலைவர் நீதியரசர் ஜோதிமணி ஆய்வு
2022-07-07 20:35:41
திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2022-07-06 14:35:19
6 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள மூன்று வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2022-07-06 14:33:04
அருள்மிகு திரிபுரசுந்தரி உடனமர் திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா
2022-07-06 14:30:16
திருவள்ளூரில் நலவாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் பணப்பயன்கள் பெறுவதில் உள்ள குளறுபடிகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்
2022-07-06 14:27:44
திருவள்ளூரில் திமுக அரசைக் கண்டித்து பா.ஜ.கவினர் உண்ணாவிரதப் போராட்டம்
2022-07-06 14:25:38
புதுசத்திரம் பகுதியில் 100 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பில் இலவச வெள்ளாடுகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
2022-07-06 14:22:27
திருவள்ளூர் அருகே கருத்து வேறுபாடு காரணமாக 8 ஆண்டுகள் பிரிந்து வாழந்த நிலையில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்ததால் ஆத்திரம் : மனைவி மற்றும் மகளை வெட்டிய கணவன் கைது
2022-07-05 16:21:39
ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தலைவர் போல் செயல்படுவதாகவும், தனியார் தொழிற்சாலை ஒப்பந்த பணிகளிலும் தலையிட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு தட்டி பறிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார்
2022-07-05 16:18:15
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையால் சுகாதாரக்கேடு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை
2022-07-05 16:15:08
பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் அவரது மகன் எஸ்.என்.ஆசிம் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக சார்பில் புகார் மனு
2022-07-05 16:09:55