•    சென்னை 08-10-25

தொடர்புக்கு: + 91 8870218167

  • அறிவாயுதம்
  • திருவள்ளூர் முரசு
  • யாழினி
  • தலைப்புச்செய்திகள் |
  • மத்திய செய்திகள் |
  • உலகம் |
  • மாநிலம் |
  • மாவட்டம் |
  • விளையாட்டு |
  • ஆன்மீகம் |
  • சினிமா |
  • மருத்துவம் |
  • வரலாற்றுச் சுவடு |

திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை குறித்த புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் 18581 , மற்றும் வாட்ஸ் ஆப் எண் 9498410581 அறிவிப்பு


2022-06-27 12:42:01

திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 5204 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3124 வழக்குகளுக்கு தீர்வு : ரூ.25 கோடியே 37 லட்சத்து 86 ஆயிரத்து 421 ரூபாய்க்கு தீர்வு


2022-06-27 12:39:37

ஆவடியில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” சார்பாக தூய்மைப்பணி மற்றும் மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் விழிப்புணர்வு :


2022-06-27 12:35:56

தண்டுரை சேக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்


2022-06-27 12:33:30

நடிகர் விஜயின் 48வது பிறந்த நாள் விழா திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் கோலாகல கொண்டாட்டம்


2022-06-22 23:48:20

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 4.50 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம்


2022-06-22 13:06:14

திருத்தணி முருகன் கோவிலில் பணம் இருந்தால் ராஜமரியாதையுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதால் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சாமானிய பக்தர்கள் குமுறல்


2022-06-21 11:11:06

திருத்தணி அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த 10 மாத பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்


2022-06-21 11:07:58

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு : பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்


2022-06-21 11:06:03

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் இணைப்புக் கால்வாயில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி : தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்


2022-06-21 11:03:28

பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவி தற்கொலை சாமியாரை சிபிசிஐடி போலீசார் கைது


2022-06-21 11:01:48

திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 20 நாட்களில் 73 லட்சத்து 63 ஆயிரம் ரொக்கம் மற்றும் 734 கிராம் தங்கம், 5020 கிராம் வெள்ளி உண்டியல் காணிக்கை


2022-06-17 12:59:07

திருவள்ளூர் ‌அடுத்த கூடப்பாக்கத்தில் பப்ஜி விளையாட்டில் இருதரப்பு இளைஞர்களிடையே மோதல் : இருதரப்பிலும் 2 பேருக்கு பலத்த காயம் : 4 பேரை கைது செய்து விசாரணை


2022-06-17 12:55:25

திருவள்ளூர் அருகே ரூ.7.50 லட்சம் வழிப்பறி : ஹெல்மெட் ஆசாமிகள் கைவரிசை : மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை


2022-06-17 12:50:29

திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேசன் அரிசி பறிமுதல் : லாரியை பறிமுதல் செய்து கடத்திலில் ஈடுபட்டவர் கைது


2022-06-17 12:46:09

  • Previous
  • First
  • 151
  • 152
  • 153
  • 154
  • 155
  • 156
  • 157
  • 158
  • 159
  • 160
  • 161
  • 162
  • 163
  • 164
  • 165
  • Last
  • Next
Get connected with us on social networks:
திருவள்ளூர் முரசு

மாவட்டம்

திருத்தணி

திருவாலங்காடு

கடம்பத்தூர்

மாதவரம்

வில்லிவாக்கம்

அம்பத்தூர்

ஆவடி

கும்மிடிப்பூண்டி

அறிவாயுதம்

தலைப்புச்செய்திகள்

மத்திய செய்திகள்

உலகம்

மாநிலம்

மாவட்டம்

விளையாட்டு

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

வரலாற்றுச் சுவடு

யாழினி

கதை

கவிதை

கட்டுரைகள்

kathai solli

Contact

Mr. Dhanasekar

7/34, Sasthiri nagar,Periya sekadu, Madhavaram, Palpannai Chennai 600051.

arivayuthameditor@gmail.com

+ 91 8870218167

© 2020 Copyright: