சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் மாவட்டத்தில் சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2024-08-23 16:03:04
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2024-08-23 16:00:48
பூந்தமல்லி அருகே பழுதை சரி செய்ய மின் கம்பத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் பலி :
2024-08-23 15:56:56
கோடைகால மழையால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் : ஆணையர் திருநாவுக்கரசு வழங்கினார் :
2024-08-23 15:54:53
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் மணல் ஏற்றி செல்வதற்காக வந்த லாரி மோதி பெண் பலி : கிராம மக்கள் சாலை மறியல் :
2024-08-23 15:52:30
திருவள்ளூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :
2024-08-23 15:50:14
ஆவடி சரஸ்வதி நகரில் கழிவு நீர் தூய்மைப்படுத்தும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த கோபிநாத் குறித்து ஆய்வு கூட்டம் :
2024-08-23 15:47:54
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை 16 நாட்கள் நீட்டிப்பு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2024-08-22 15:41:50
திருவள்ளூர் மாவட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2024-08-22 15:40:39
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக நிறுத்தப்படும் நடைமேடை மாறி வேறொரு நடைமேடையில் ஏலகிரி விரைவு ரயில் வரும் என கடைசி நிமிட அறிவிப்பால், பயணியர் கடும் அவதி :
2024-08-22 15:39:13
திருவள்ளூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் திருட்டு : டவுன் போலீசார் விசாரணை :
2024-08-22 15:34:25
திருவள்ளூர் அருகே செல்போனில் ரம்மி விளையாடி ரூ.20 லட்சம் பறிபோனதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை :
2024-08-22 15:31:33
திருவள்ளூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் :
2024-08-22 15:29:23
காக்களூரில் ஆவின் பண்ணையில் பணியின் போது இயந்திரத்தில் சிக்கி பெண்ணின் தலை, உடல் துண்டாகி பலி : துணை மேலாளர் சஸ்பென்ட்: ஒப்பந்த மேற்பார்வையாளர் கைது; ஐந்து பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை :
2024-08-22 15:27:27
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொன்னேரி வட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :
2024-08-22 15:25:28