சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 200 அடி சாலை அமைக்கும் பணி மூலக்கரை பகுதியில் சாலையை துண்டித்து அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் :
2024-07-02 10:54:29
ஆதிதிராவிடர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் கள ஆய்வு :
2024-07-02 10:50:58
திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.03 லட்சத்தில் நவின செயற்க்கை அவையங்கள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
2024-07-02 10:48:16
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு வரும் 29 ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை :
2024-06-27 12:38:56
திருத்தணி அருகே தமிழக எல்லையில் போலீஸ் சோதனை சாவடி வழியாக ஆந்திராவிலிருந்து 22 கிலோ கஞ்சா கடத்தி வந்த மூன்று வாலிபர்கள் கைது :
2024-06-27 12:36:06
நீதியரசர் சந்துருவின் அறிக்கை மறைமுகமாக மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக உள்ளது என இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் :
2024-06-27 12:32:26
திருவள்ளூரில் உள்ள மெட்பிளஸ் மருந்துக் கடையில் மாத்திரை வாங்க சென்றபோது தகாத வார்த்தைகளால் பேசிய கடை ஊழியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குனரும் நடிகருமான ராஜ்குமார் மாவட்ட கலெக்டரிடம் புகார் :
2024-06-27 12:26:43
திருவள்ளூர் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் ரூ.11.07 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
2024-06-27 12:22:54
திருவள்ளூரில் சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார்
2024-06-27 12:18:01
மாற்றுத்திறனாளிகள் நல திட்டத்தில் உதவி செய்கிறேன் அல்லது பெற்றுத் தருகிறேன் என்று கூறி தனிநபரோ, சங்கங்களோ அல்லது நிறுவங்களோ அணுகினால் புகார் தெரிவிக்கலாம்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தகவல் :
2024-06-27 12:10:46
மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் அரசு சாரா நிறுவனங்கள் ஒரு மாதகாலத்திற்குள் பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெற வேண்டும் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தகவல் :
2024-06-27 12:09:19
திருவள்ளூரில் நகர்மன்ற குழு சாதாரண கூட்டம் : பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் மழைநீர் கால்வாய் அடைப்புகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுவதாக நகர மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு :
2024-06-27 12:05:30
திருவள்ளூரில் கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் :
2024-06-27 12:01:43
திருப்பந்தியூரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 11,108 லட்டு அலங்காரத்தில் சிறப்பு பூஜை :
2024-06-27 11:57:09
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தில் 63 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து திருவள்ளூரில் ஒருங்கிணைந்த தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :
2024-06-27 11:53:52