சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள மின்பொருள் சோதனைக் கூடம் அருகே குப்பை கொட்டி எரிப்பதால் பெரும் தீவிபத்து ஏற்படும் அபாயம் : குப்பையை எரிக்க தடை விதிக்க ஊழியர்கள் கோரிக்கை :
2024-03-29 16:55:13
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு செயல்முறைப் படுத்தப்பட்ட தேர்தல் திட்டப்பணிகள் குறித்து திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி (தனி) பொது பார்வையாளர் அபு இம்ரான் ஆய்வு :
2024-03-28 18:08:05
திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபு சங்கர் நேரில் ஆய்வு :
2024-03-28 18:06:29
மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தேர்தல் கண்காணிப்பு குழு கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் பங்கேற்பு :
2024-03-28 18:05:05
திருவள்ளூர் தனி தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் விதியை மீறி 6 பேருடன் வேட்பு மனு தாக்கல் : முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியே விதியை மீறிய அவலம் : வேட்பு மனு தாக்கல் அறையில் இருந்து ஓட்டம் பிடித்த காங்கிரஸ் எம்எல்ஏ :
2024-03-28 18:03:19
பொன்பாடி சோதனைச் சாவடியில் ஆந்திராவிலிருந்து திருத்தணி, சென்னை வழியாக கேரளாவுக்கு பேருந்தில் கடத்தி வந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் : கேரளாவை சேர்ந்த 4 வாலிபர்கள் கைது :
2024-03-28 18:01:36
பொன் பாடி சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது :
2024-03-28 18:00:06
திருவள்ளூர் ஆர் எம் ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையம் : மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் பார்வையிட்டு ஆய்வு :
2024-03-28 17:57:32
திருவள்ளூர் தனி தொகுதியில் வேட்புமனு தாக்கலின் போது உறுதி மொழியை வாசிக்க தடுமாறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் :
2024-03-28 17:55:56
திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவி இடையே தகராறு : பெண் தூக்கிட்டு தற்கொலை : மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் :
2024-03-28 17:54:54
திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :
2024-03-28 17:39:17
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சி சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த பிரம்மாண்ட பலூன் : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் பறக்க விட்டார் :
2024-03-27 08:23:38
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான பயிற்சி வகுப்பு : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு :
2024-03-27 08:17:50
திருவள்ளூர் (தனி) தொகுதியில் முன்னாள் அமைச்சர்கள் புடை சூழ தேமுதிக வேட்புமனு : பாஜக சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் பேரணியாக வந்து வேட்புமனு : பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்தார் :
2024-03-27 08:05:22
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர்களுக்கான ஆய்வுக்கூட்டம் :
2024-03-25 11:09:05