சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
வேடங்கிநல்லூரில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டார் :
2024-03-01 19:22:59
திருவள்ளூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது : 11 சவரன் நகை மீட்பு :
2024-03-01 19:20:12
திருவள்ளூரில் மீன்வளத்துறையில் இளநிலை உதவியாளரின் பூட்டிய விட்டில் 15 சவரன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மாயம் : போலீசார் விசாரணை :
2024-03-01 19:18:01
கூட்டுறவு வங்கிகளில் கடன் நிலுவை வைத்துள்ளோர் வட்டிச் சலுகை பெற நாளை சிறப்பு கடன் தீர்வு முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :
2024-03-01 19:15:04
பூண்டி நீர்த்தேக்க பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை : கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி துவக்கி வைத்தார் :
2024-02-25 10:42:01
திருவள்ளூர் 3-ஆவது புத்தகத் திருவிழா: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி துவக்கி வைத்து புத்தக அரங்கினை பார்வையிட்டார் :
2024-02-25 10:40:11
திருவள்ளூரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் : திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஜெயக்குமார் பங்கேற்பு :
2024-02-25 10:38:36
திருவள்ளூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் சார்பாக பள்ளி மாணவ,மாணவிகளுக்கான ஆதார் பதிவு மையங்கள் : கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) என்.ஒ.சுகபுத்ரா துவக்கி வைத்தார் :
2024-02-25 10:36:00
திருவள்ளூரில் பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் :
2024-02-25 10:35:00
விடையூர் ஏரியில் நீரை தேக்கி வைக்கும் வகையில் தூர்வார வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு :
2024-02-25 10:33:43
திருவள்ளூர் தலக்காஞ்சேரி சாலை ஐவேலி அகரத்தில் உள்ள மதுபான கூடத்தில் 151 மது பாட்டில்கள் பறிமுதல் : 2 பேர் கைது :
2024-02-25 10:31:49
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 29 ம் தேதி நடைபெறும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவிப்பு :
2024-02-25 10:30:16
பள்ளிப்பட்டு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :
2024-02-23 08:44:45
அத்திமாஞ்சேரி பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கஞ்சா, குட்கா போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு : மாவட்ட எஸ்பி பங்கேற்பு :
2024-02-23 08:42:41
அருங்குளம் கிராமத்தில் ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் போராட்டம் :
2024-02-23 08:41:04