சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
பாஞ்சாலை ஊராட்சியில் உள்ள ரோட்டரி கிளப் சார்பாக செயல்படும் குழந்தைகளை பராமரிப்பதற்கான அனைத்து சிறப்பு வசதிகள் : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் நேரில் ஆய்வு
2023-06-02 11:52:58
கோவிலில் கற்பூரம் ஏற்றிய போது சேலையில் தீப்பற்றி பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
2023-06-01 08:41:54
பெரியபாளையம் பகுதியில் வேலை தேடி வந்த இளம்பெண்ணை விடுதியில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற இருவர் கைது : ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு
2023-06-01 08:40:19
இறந்தவர் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் நிதியை வழங்க ரூ.1100 லஞ்சம் வாங்கிய விஏவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு
2023-06-01 08:37:34
கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை ரூ. 3 கோடியே 29 லட்சத்தில் நிறைவேற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் :
2023-05-31 22:45:08
திருவள்ளூர் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் விவசாய அணி செயற்குழு கூட்டம் :
2023-05-31 22:42:08
ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரு பள்ளி சிறுவர்களின் சடலத்தை சக நண்பர்கள் கொட்டும் மழையிலும் சுமந்து சென்று கிரிக்கெட் பேட், பால் கோப்பை வைத்து கண்ணீர் மல்க நல்லடக்கம்
2023-05-31 22:40:45
புட்லூர் ரயில் அருகே உடல் சிதறிய மூதாட்டி உடல் மீட்பு : சேலை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தனது தாயார் எனக் கூறி உடலை வாங்கி நல்லடக்கம் :29-ந் தேதி மீண்டும் தாய் வீட்டிற்கு வந்ததால் அதிர்ச்சி : விபத்தில் பலியான யாரோ ஒருவரின் உடலை வாங்கி புதைத்தது அம்பலம் : உடலை தோண்டி எடுத்து உறவினரிடம் காட்டி மீண்டும் புதைத்ததால் பரபரப்பு
2023-05-31 22:37:10
திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 150 மாணவர்களுக்கு கற்போர் வட்டத்தின் 10 மையங்கள் வாயிலாக 300 மாணவர்களுக்கு காணொளி காட்சி வாயிலாக 100 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :
2023-05-30 11:22:19
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
2023-05-30 11:17:58
திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் காந்தியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மரியாதை நிமித்தமாத சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் :
2023-05-30 11:16:03
திருவள்ளூர் அடுத்த வயலூரில் நண்பர்களுடன் இணைந்து ஏரியில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் :
2023-05-30 11:14:04
சோழவரத்தில் கஞ்சா போதை ஆசாமிகள் தாக்கியதில் ஓவியரின் 7 விரல்கள் துண்டிப்பு : மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு :
2023-05-30 11:11:41
கீழ்மேனி கிராமத்தில் ஏரியில் மண் எடுக்க அளித்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை : வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வீசி சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு :
2023-05-30 11:10:04
தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள், இறப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பொதுமக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் :
2023-05-30 10:46:41