சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
பூண்டியில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு சமபந்தி போஜனம்- 100 மலைவாழ் பெண்களுக்கு இலவச சேலை : மாவட்ட செயலாளர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர்
2023-03-21 09:30:24
பட்டாபிராமில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 672 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
2023-03-21 09:27:07
திருவள்ளூர் வடக்கு ராஜ வீதியில் "எண்ணும் எழுத்தும்" என்ற திட்டம் குறித்து விழிப்புணர்வு பரப்புரை வாகனம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்
2023-03-21 09:21:06
ஆவடி முதலாவது புத்தகத் திருவிழாவில் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :
2023-03-18 18:44:19
திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் அங்கக வேளாண்மைப் பயிற்சி :
2023-03-18 18:42:10
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக உறுப்பினர்கள் புதிய அடையாள அட்டை : முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வழங்கினார் :
2023-03-18 18:40:14
தடம் எண் 572 கே, 505 கே ஆகிய மாநகர பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் :
2023-03-18 18:38:14
திருவள்ளூர் அடுத்த காக்களூரில் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வது மற்றும் மீண்டும் மஞ்சப் பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு :
2023-03-18 18:36:00
ஒரு நாளைக்கு 60 லட்சம் பால் பாக்கெட்டுகள் தட்டுப்பாடின்றி சீரான முறையில் தமிழகம் முழுவதும் விநியோகம் : பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேட்டி :
2023-03-18 18:33:43
பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரத்தில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் ஊழியர் படுகாயம் : 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் :
2023-03-18 18:31:38
பூந்தமல்லியில் இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 எனும் திட்டத்தின் மூலமாக சிகிச்சை பெற்று வரும் பயனாளியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பூக்கொத்து வழங்கி, நலம் விசாரித்தார் :
2023-03-17 20:00:19
ஞாயிறு கிராமத்தில் அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகள், திருக்குளம் சீரமைப்பு : இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு :
2023-03-17 19:58:02
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்எச் பிரிவில் லைசென்ஸ் பெற்றுத்தர ரூ. 2500 லஞ்சம் வாங்கிய வழக்கில் அலுவலக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு :
2023-03-17 19:55:39
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு சுகப் பிரசவத்தில் பிறந்த 8 மாத ஆண் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த பரிதாபம் : மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு :
2023-03-17 19:53:29
திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் பட்டப் பகலில் துணை பி.டி.ஓ வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளை :
2023-03-17 19:50:04