சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்ச்சைக்காக சென்ற வழக்கறிஞருக்கும் பணியில் இருந்த காவலருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து சாலை மறியல் :
2023-03-17 19:46:45
திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் சீரமைப்பு திட்டத்தின்கீழ் பணிகள் துவக்கம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2023-03-17 19:44:02
மீட்டரில் குளறுபடி செய்து மின்சாரம் திருட்டில் ஈடுபட்ட பள்ளிப்பட்டு பேரூர் திமுக செயலாளரும் பேரூராட்சி துணைத் தலைவருக்கு ரூ.59 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை :
2023-03-15 10:00:11
தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை
2023-03-15 09:58:24
திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பாக மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆலோசனை
2023-03-15 09:54:32
திருவள்ளூர் அருகே நிச்சயம் ஆன துணை சினிமா நடிகையை காதலித்த வாலிபரை கடத்தி சென்று தாக்கிய வழக்கில் கடலூரில் பதுங்கியிருந்த துணை நடிகையின் அக்கா கணவர் கைது
2023-03-15 09:51:46
திருவள்ளூர் அடுத்த நயப்பாக்கம் கிராமத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல்
2023-03-15 09:49:18
திருவள்ளூர் அடுத்த இராஜாபாளையம் கிராமத்தில் தார் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகையிட்டு புகார்
2023-03-14 11:48:04
திருத்தணி அருகே குசஸ்தலை ஆற்றில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு : அடித்துக் கொலையா என போலீசார் விசாரணை
2023-03-13 20:16:29
திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் 70 வயது முதியவர் ஒன்றரை மாதங்களாக ஆதரவின்றி படுத்து கிடக்கும் அவலம் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
2023-03-13 20:14:18
திருவள்ளூரில் அதிமுக பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் எல்இடி பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினர் அராஜரகத்தில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா குற்றச்சாட்டு
2023-03-13 20:12:10
பூண்டியில் 17 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ மற்றும் இந்து மக்களால் வழிபட்டு வந்த பூண்டி மாதா சிலையின் கண்ணாடி கூண்டை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
2023-03-13 20:09:40
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக சர்வதேச மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்பு
2023-03-11 03:11:52
திருத்தணி அருகே பிரசவ வலிகாரணமாக 108 அவசர ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் போது வழியிலேயே பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம்
2023-03-08 20:48:23
திருத்தணி மலைக்கோயிலில் உள்ள கடைகளுக்கு முன்பு பொது மக்கள் செல்லும் பாதை ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றிய கோயில் துணை ஆணையர்
2023-03-08 20:44:14