சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் அருகே பாகசாலை கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : ஆபத்தை உணராமல் ஆற்றைக் கடப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம்
2022-12-15 08:24:23
திருத்தணி அடுத்த திருவாலங்காட்டில் தமிழக அரசால் தடை செயய்ப்பட்ட 400 கிலோ குட்காவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்
2022-12-15 08:19:39
செம்பரம்பாக்கம் சான்ட்ரோ சிட்டியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு : ஆறரை கோடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இனி பாதிப்பு ஏற்படாது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2022-12-15 08:17:10
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் அண்ணா, கலைஞர் சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றம்
2022-12-13 10:13:00
திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
2022-12-13 10:10:36
திருப்பாச்சூரில் சைடிஸ் வாங்கியதற்கு பணம் தர மறுத்து மதுபான ஊழியரை தாக்கிய திருவள்ளூர் நகர பாஜக இளைஞர் அணி தலைவர் மீது காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கைது
2022-12-13 10:06:34
திருவள்ளூர் அடுத்த அரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பாழடைந்திருப்பதை சீரமைக்க வலியுறுத்துயும் நடவடிக்கை எடுக்காததால் மழையால் வகுப்பறைக்குள் தண்ணீர் ஒழுகியதால் உட்கார முடியாத நிலை :
2022-12-13 09:56:53
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மருத்துவ மாணவர்களை வரவேற்று மருத்துவ அங்கி மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கினார்
2022-12-13 09:52:38
திருத்தணியில் திமுக பிரமுகருக்கு கடையை வாடகைக்கு விட வேண்டும் என்பதற்காக மளிகை கடையின் பூட்டை உடைத்து பொருட்களை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைகளை மூடி போராட்டம்
2022-12-13 09:48:29
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியிலிருந்து 6 ஆயிரம் கன அடியாக குறைத்து உபரி நீர் திறக்கப்பட்டது
2022-12-13 09:46:13
திருவள்ளூர் வீரராகவர் கோவில் வளாகத்தில் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து தேங்கி இருப்பதால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதில் சிரமம்
2022-12-13 09:43:59
மாண்டஸ் புயல் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறாக புயலால் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டார்
2022-12-13 09:37:22
பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம் மற்றும் புழல் நீர்த்தேக்கத்தின் இருப்பு நிலை மற்றும் மிகை நீர் வெளியேற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு
2022-12-13 09:34:38
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் மாண்டோஸ் புயலினை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்தியாளர் சந்திப்பு :
2022-12-09 08:12:37
திருப்பாச்சூரில் சைடிஸ் வாங்கியதற்கு பணம் தர மறுத்து மதுபான ஊழியரை தாக்கிய திருவள்ளூர் நகர பாஜக இளைஞர் அணி தலைவர் வீடியோ வைரல் : காவல் நிலையத்தில் புகார் :
2022-12-09 08:08:56