சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் மூதாட்டி மீது சுடு தண்ணீர் கொட்டி தீ காயம் : சிகிச்சை பலனின்றி பலி :
2025-01-30 12:16:00
திருவள்ளூரில் வெறும் கைகளால் கழிவுநீர் கால்வாயை தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் அவலம் : அலட்சியமாக செயல்பட்ட நகராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை :
2025-01-30 12:14:18
மப்பேட்டில் அமைய உள்ள பல்முனைய சரக்கு பெட்டக பூங்காவுக்கு எளிதாக சரக்கு வாகனங்கள் கொண்டு செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக சாலை ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் :
2025-01-30 12:12:37
புட்லூர் ரயில் நிலையத்தில் லிஃப்ட் வசதி, சுரங்கப்பாதை அமைக்க ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர் கூட்டமைப்பினர் கையெழுத்து இயக்கம் :
2025-01-30 12:10:22
தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் தேர் திருவிழா : நான்கு மாட வீதிகள் வழியாக வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் வலம் வந்தார் :
2025-01-30 12:07:24
மாஸ்டர் இன்டர்நேஷனல் அத்லெடிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த கைவண்டூர் மூத்த வீரர் :தமிழக அரசு வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை :
2025-01-30 12:05:06
திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டை அருகே சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளால் துர்நாற்றம் : ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் பொதுமக்கள் அவதி :
2025-01-30 12:02:34
திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் : 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் :
2025-01-30 11:59:58
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்படும் நாட்களில் மீனவர்களுக்கு பஞ்சப்படி வழங்கக்கோரி 15 மீனவ கிராம பிரதிநிதிகள் கலெக்டரிடம் கோரிக்கை :
2025-01-28 12:51:21
பெருமாள் பட்டு, நத்தம்பேடு, 25 வேப்பம்பட்டு , 26 வேப்பம்பட்டு ஊராட்சியை நகராட்சியாக உருவாக்கும் திட்டத்தை கைவிடக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை :
2025-01-28 12:49:24
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக புதிய தலைவராக அஸ்வின் அவர்களை தலைமை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் வாக்குவாதம் :
2025-01-28 12:47:26
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஸ்பார்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு முகாமினை நடத்திட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் :
2025-01-28 12:44:59
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நவீன தையல் இயந்திரம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
2025-01-28 12:43:06
புல்லரம்பாக்கத்தில் கிருஷ்ணன் கோயிலில் இருந்த கிருஷ்ணர், ராதா, ருக்மணி, விநாயகர் சிலைகள் நேற்று நள்ளிரவு அகற்றம்: கோயிலை இடித்து தரைமட்டம் ஆக்கியதால் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை :
2025-01-27 19:04:07
அரசு பள்ளிகள், அங்கன்வாடி மற்றும் கிராம மேம்பாட்டிற்கு குவால்காம் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உதவி :
2025-01-27 19:01:56