சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் அருகே டிப்பர் லாரியில் கொண்டு வந்த மண்ணை கொட்டும் போது மேலே சென்ற உயர் அழுத்த மின்சார ஒயர் உரசியதில் லாரியில் மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த பரிதாபம்
2022-10-20 10:21:50
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரியில் புதிய போதை ஒழிப்பு மன்றம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
2022-10-20 10:17:54
திருவள்ளூரில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்
2022-10-20 10:14:31
திருவள்ளூரில் வசந்தம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சர்வதேச பராமரிப்பாளர் தினவிழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சான்றிதழ்,கேடயம் வழங்கினார்
2022-10-20 09:48:01
திருத்தணியில் குடிபோதையில் நண்பர்களுக்கிடையே மோதல் : பீர் பாட்டிலை உடைத்து குத்தியவர் தப்பியோட்டம் : படுகாயம் அடைந்தவர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதி
2022-10-19 16:16:21
திருத்தணி அடுத்த ராஜாநகரம் பகுதியில் அரசு கொடுத்த இடத்தில் வீடு கட்ட மற்று சமூகத்தினர் தடுப்பதால் தங்களை கருணை கொலை செய்துவிடக் கோரி ஆதி திராவிட மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு :
2022-10-19 15:17:31
பூவிருந்தவல்லி அடுத்த நேமத்தில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரத் துறை இயக்குனர் டி.எஸ்.செல்வ விநாயகம் ஆய்வு
2022-10-19 15:14:13
வட கிழக்கு பருவமழை 2022 முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம்
2022-10-19 15:00:09
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் “லிட்ட ரீனா” என்ற தலைப்பில் ஆங்கில இலக்கிய விழா
2022-10-19 14:37:22
2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூரில் உள்ள தர்காவில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் பி வி ரமணா ஆகியோ சிறப்பு பிரார்த்தனை
2022-10-19 09:02:26
திருவள்ளூரில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்
2022-10-19 08:58:19
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
2022-10-19 08:54:31
கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா
2022-10-19 08:51:09
திருவள்ளூரில் 15 முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 4 இலட்சத்திற்கான கல்வி உதவித்தொகை
2022-10-19 08:41:47
திருவள்ளூரில் தமிழக அரசின் தன்னிச்சையான 10 சதவீதம் போனஸ் அறிவிப்பை கண்டித்து அரசு பொதுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :
2022-10-18 14:50:57