சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
பூந்தமல்லி அருகே தனியார் நிலத்தில் இருந்த புரட்சி பாரதம் கட்சி கொடியை அகற்ற நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு : புரட்சிபாரதம் சார்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று மீண்டும் காவல் துறை உதவியுடன் வருவாய்த்துறை அளவீடு செய்தது :
2022-09-14 11:37:07
திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சீனிவாசனுக்கு சொந்தமான தொழிற்சாலை, நண்பர் சபரி எலக்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை :
2022-09-14 11:29:38
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 168 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கான ஆணைகள் : திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார் :
2022-09-14 11:23:33
முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த டேனியா என்ற சிறுமியை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நலம் விசாரித்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார் :
2022-09-13 14:36:11
மணவாளநகரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி : ஆசிரியர்களின் காலில் விழுந்து மாணவர்கள் ஆசி 85 வயது முன்னாள் ஆசிரியரின் பிறந்த நாளை கேக் வெட்டியும் கொண்டாடினர் :
2022-09-13 14:32:42
பழவேற்காடு பகுதியில் 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன்கள் : தாட்கோ கழகத் தலைவர் உ.மதிவாணன் வழங்கினார் :
2022-09-13 14:28:50
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 281 கோரிக்கை மனுக்கள் பெறபட்டன :
2022-09-13 14:24:56
திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி சீட் கிடைக்காத மாணவர்கள் பெற்றோருடன் சாலை மறியல் :
2022-09-13 14:18:41
திருத்தணியில் முதியவர்களை குறிவைத்து ஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுத்து பணம் திருடிய வாலிபர் கைது
2022-09-13 13:53:02
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 16- ம் தேதி அனைத்து வருவாய் கோட்டங்களிலும்,30-ந்தேதி ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் : மாவட்ட ஆட்சியர் தகவல் :
2022-09-13 13:47:20
டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதாளருக்கு பாராட்டு தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கால் நடராஜன் அவர்களுக்கு மாண்புமிகு மருத்துவ துறை அமைச்சர் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார் வழங்கினார்.
2022-09-12 22:36:45
காக்களூர் ஏரியை தூர்வாரி, ஏரியை சுற்றி நடைப்பாதை அமைத்து படகு சவாரி வசதி ஏற்படுத்தி சுற்றுலா மையமாக்க வேண்டும் : பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :
2022-09-12 20:25:19
திருவள்ளூரில் உள்ள அருள்மிகு வேம்புலி அம்மன் திருக்கோவில் ஜாத்திரை உற்சவ விழா
2022-09-12 20:21:23
திருவள்ளூர் மாவட்டத்தில் காய்கறி, பழங்களுக்கான முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் குத்தகை : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2022-09-10 12:08:02
திருப்பதிக்கு செல்லும் வழியில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு : வீரராகவர் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை
2022-09-10 11:55:48