சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருத்தணி அரசு மருத்துவமனையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்ததாக மாநில மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த புகாரின் பேரில்10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு :
2022-08-08 20:23:50
திருவள்ளூர் அருகே தவணை முறையில் சுற்றுலா வாகனம் வாங்கியவரை பைனான்ஸ் நிறுவனத்தின் அடியாட்கள் தாக்குதல் : ரூ.20 ஆயிரம் பறித்துக் கொண்டு ஓட்டம் :
2022-08-08 20:16:39
திருவள்ளூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்தவர் கைது :
2022-08-08 20:11:44
மத்திய அரசின் அரிசிக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதி்ப்பால் ஏழை எளிய மக்கள் சில்லறையில் அரிசி வாங்க முடியாத நிலை : அடுத்த 2-வது தலைமுறையில் அரிசி காணாமல் போகும் அபாயம்
2022-08-03 15:43:22
திருவாலங்காடு பத்ரகாளியம்மனுக்கு பால்குடம் எடுத்து பெண்கள் பூஜை :
2022-08-03 15:39:45
திருவள்ளூர் அடுத்த திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு
2022-08-03 15:22:29
திருவள்ளூர் நகராட்சியில் லாரிகளில் கொண்டு வரப்பட்ட கழிவுநீரை கூவம் ஆற்றங்கரை ஓரத்தில் கொட்டியதால் 4 லாரிகள் பறிமுதல் : தலா 10 ஆயிரம் அபராதம் : நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
2022-08-03 15:19:37
அரக்கோணம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி : விடியா திமுக அரசு மாணவர்களின் தற்கொலைக்கான காரணத்தை ஆராயாமல் இருப்பதாக அதிமுக துணை கொறடாவும், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான அரக்கோணம் ரவி எம்.எல்.ஏ., குற்றம் சாட்டினார்.
2022-07-31 15:53:24
திருவள்ளூர் மாவட்ட பாமக சார்பில் கஞ்சா,குட்கா,அபின் போன்ற போதை பொருட்களை தடைசெய்ய கோரி ஆர்ப்பாட்டம் :
2022-07-31 15:49:00
திருவள்ளூர் அருள்மிகு வேம்புலியம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாம் வெள்ளிகிழமையை முன்னிட்டு அம்மனுக்கு காலை அபிஷேகம் மற்றும் முத்தங்கி சேவையும், மாலை வேம்புலி அம்மன் திருகாளியம்மன் அம்மனுக்கு குங்கும காப்பும் நடைபெற்றது.
2022-07-31 15:44:12
வாடகை பணம் செலுத்தாத 50 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பு : முன் அறிவிப்பின்றி கடைக்கு சீல் வைக்க வந்தததை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல் :
2022-07-31 15:42:40
பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு :
2022-07-31 15:40:15
திருவள்ளூர் அருகே உதவி பாஸ்போர்ட் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளை :
2022-07-31 15:36:08
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி : மாணவ-மாணிவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு :
2022-07-31 15:21:46
திருத்தணி நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரியில் கழிவு நீர் கலப்பதால் செத்து மிதந்து வரும் மீன்களால் துர்நாற்றம் : சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை :
2022-07-31 15:16:48