சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கி கருவி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
2022-05-17 13:14:32
கொழுந்தலூரில் 112 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நில அளவை குறித்த பயிற்சி வகுப்பு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு :
2022-05-17 13:11:29
நேமலூரில் பொதுமக்களுக்கு வழங்கிய 224.8 ஏக்கர் பஞ்சமி நிலங்களை திமுக பிரமுகர் தனி நபர்களுக்கு விற்பனை செய்வதை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
2022-05-17 12:17:41
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை கேட்டு மனு கொடுக்க வந்த 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமி மீது ஆடி கார் மோதி விபத்து : பலத்த காயம் அடைந்த மாற்றுத்திறனாளி சிறுமியை ஆட்சியர் விசாரித்தார் :
2022-05-17 12:14:09
வெங்கத்தூர் ஊராட்சியில் 19 இடங்களில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
2022-05-17 12:11:18
ஆவடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.26.90 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடப் பணிகள் : பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
2022-05-13 14:02:16
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தின விழா : கேக் வெட்டி கொண்டாட்டம் :
2022-05-13 13:59:26
அத்தங்கிகாவனூரை சேர்ந்த 72 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
2022-05-13 13:54:40
திருவள்ளூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
2022-05-13 13:39:40
இராமசமுத்திரம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2022-05-13 13:37:06
திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் :
2022-05-13 13:34:09
ஆவடி மாநகராட்சியில் உள்ள கோவில்களில் புதிதாக பசு மடம் அமைப்பதற்கான பணிகள் : இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு :
2022-05-13 13:31:48
திருவள்ளூர் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2022-05-11 12:49:35
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2022-05-11 12:47:14
திருவள்ளூர் அருகே மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் 2 பசுமாடு, ஒரு காளை மாடு, ஒரு கன்றுக்குட்டி பலி :
2022-05-11 12:43:18