சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
பொங்கல் பண்டிகையொட்டி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு : திருவள்ளூர் மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தகவல் :
2025-01-08 11:50:33
2025-01-08 11:48:20
திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 10 ம் தேதி நடைபெறும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவிப்பு :
2025-01-08 11:47:02
திருவள்ளூரில் சாலை விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு : இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் பேருந்துகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு :
2025-01-08 11:45:36
திருவள்ளூரில் உள்ள இஸ்லாமியர்களின் ஈதுகா வளாகத்தை நெடுஞ்சாலை துறை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் பி வி ரமணா மற்றும் இஸ்லாமியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு :
2025-01-08 11:43:50
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ மூலம் 11 தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை : மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் வழங்கினார் :
2025-01-08 11:41:46
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறை : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் துவக்கி வைத்தார் :
2025-01-08 11:39:15
துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 40 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி மற்றும் நகர திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மற்றும் எம். எல்.ஏ. வழங்கினர் :
2025-01-04 13:47:30
திமுக இளைஞரணி செயலாளர்- துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட செயலாளர் மற்றும் எம்எல்ஏ வழங்கினார்:
2025-01-04 13:43:11
திருவள்ளூரில் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றிய போலீசார் கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் தள்ளுமுள்ளு :
2025-01-04 13:37:20
ஈக்காடு ஊராட்சி மன்ற தலைவர் மீது வார்டு உறுப்பினர் நிதி மோசடி செய்ததாக கலெக்டரிடம் புகார் : விசாரணைக்கு வந்த தலைவர், துணைத் தலைவரிடம் பேசிவிட்டு சென்றதால் வார்டு உறுப்பினர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை :
2025-01-04 13:31:37
கும்மனூர் ஊராட்சியில் ரூ.49.90 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டிடம் : அமைச்சர்கள் சா.மு.நாசர், மா.மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர் :
2025-01-04 13:19:45
குருத்தானமேடு கிராமத்தில் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடை கட்டிடம் :அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :
2025-01-04 13:15:55
திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டி : அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார் :
2025-01-04 13:12:58
திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை ஆளிநர் பணிக்கு வரும் 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2025-01-04 13:09:00