சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழைய பிணவறை அருகே சுத்தம் செய்த போது மின்சார ஒயர் துண்டிக்கப்பட்டதால் தீ விபத்து : குழந்தைகள் வார்டில் புகை புகுந்ததால் அதிர்ச்சி :
2024-10-20 17:50:55
ஆவடி மாநகராட்சி கோவில் பதாகை ஏரி, கணபதி நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளத் தடுப்புப் பணிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு :
2024-10-20 17:48:06
காக்களூர் பூந்தோட்டம் தெருவில் உள்ள 50 குடியிருப்புகளை கழிவுநீர் கலந்த மழை நீர் முழங்கால் அளவில் சூழ்ந்து இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பாதிப்படைந்துள்ளனர் :
2024-10-17 10:46:31
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் எடுக்க கொட்டும் மழையில் 72 வயது மூதாட்டியை 20 நிமிடம் ஸ்ட்ரெச்சரில் காக்க வைத்த அவலம் :
2024-10-17 10:44:53
வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கியுள்ள முகாமிற்கு அமைச்சர் சா.மு.நாசர் நேரடியாக சென்று உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார் :
2024-10-17 10:43:10
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருது : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2024-10-17 10:41:02
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தளவாடங்கள், கிடங்கு மேலாண்மை, கிடங்குபிக்கர் மற்றும் பேக்கர் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2024-10-17 10:40:00
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2024-10-17 10:38:46
ஏழ்மை நிலையிலுள்ள பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் 40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2024-10-17 10:37:25
திருவள்ளூர் அருகே கோவில் குளத்தில் குளிக்க சென்ற கணவர் நீரில் மூழ்கி பலி : மனைவி போலீசில் புகார் :
2024-10-17 10:35:28
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நிலவரப்படி மொத்தம் 1866.80 மி.மீ. மழை : சராசரியாக 124.45 மி.மீ. மழை பெய்துள்ளது :
2024-10-17 10:33:43
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11757 மில்லியன் கனடியில் தற்போது 4303 மில்லியன் கன அடி நீர் இருப்பு : நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் :
2024-10-17 10:31:27
வடகிழக்கு பருவமழை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள் : அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆய்வு
2024-10-17 10:28:55
வடகிழக்கு பருவமழை கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மழைநீரினை வெளியேற்றும் பணியை நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே. என். நேரு பார்வையிட்டு ஆய்வு :
2024-10-17 10:27:09
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களிலும் வரும் 19 ம் தேதி குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2024-10-12 19:32:05