சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூரில் இருந்து திருத்தணி சென்ற அரசு பேருந்தில் டயர்களை ஏற்றி சென்று வழியில் எங்கும் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் அவதி : போக்குவரத்து துறையின் அலட்சியம் என குற்றச்சாட்டு :
2024-10-12 19:30:42
திருவள்ளூரில் உள்ள வீரராகவர் கோவிலில் குழந்தை கையில் இருந்த நகையை பறித்து சென்ற பெண் வீடியோ வைரல் : பக்தர்கள் அதிர்ச்சி :
2024-10-12 19:28:51
மாணவ, மாணவிகள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள புத்தகங்களையும், உடல் நலத்தை பாதுகாக்க விளையாட்டிலும் ஈடுபடுவது அவசியம் : முதியோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் சின்னச்சாமி தெரிவித்தார் :
2024-10-12 19:25:59
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் அண்ணா ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் பா பெஞ்சமின் பங்கேற்று திறந்து வைத்தார் :
2024-10-12 19:24:18
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகையில்லா இளைய சமுதாயத்தை உருவாக்குவது தொடர்பாக விழிப்புணர்வு பேரணி : உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ்குப்தா கொடியசைத்து துவக்கி வைத்தார் :
2024-10-12 19:22:40
பெரியகுப்பம் அருள்மிகு மூங்காத்தம்மன் நவராத்திரி விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மனாக பக்தர்களை அருள்பாலித்தார் :
2024-10-10 11:16:56
திருவள்ளுரில் விஷம் வைத்து கொல்லப்பட்ட தெரு நாய்களின் உடல்களை அரசு கால்நடை மருத்துவர்கள் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்தனர் :
2024-10-10 11:15:08
ஆவடியில் 17,427 வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகள் : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் :
2024-10-10 11:13:23
திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பாபருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2024-10-09 11:21:51
காக்களூர் தொழிற்பேட்டையில் காலி தொழில்மனை 1 ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளது : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2024-10-09 11:20:15
கடம்பத்தூரில் கோவில்களில் பூசாரிகள் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்த வேண்டும் என பூசாரிகள் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம் :
2024-10-09 11:19:02
போளிவாக்கத்தில் மணவாள நகர் போலீசார் வாகன சோதனை : வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்த 2 கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்: பள்ளத்தில் விழுந்து கால் முறிவு : மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் விசாரணை :
2024-10-09 11:16:45
காக்களூர் பைபாஸ் சாலையில் சாவியை இருசக்கர வாகனத்திலேயே விட்டு விட்டு டிவி ஷோரூமுக்குள் சென்ற நபரின் இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் வீடியோ வைரல் : போலீசார் விசாரணை :
2024-10-09 11:14:06
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சொத்துவரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, உள்ளிட்டவைகள கண்டித்து மனித சங்கிலி போராட்டம் :
2024-10-09 11:11:56
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து பதிவு செய்து வேலைவாய்பற்றவர்களுக்கு உதவித்தொகை : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2024-10-07 12:20:03