சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
வேப்பம்பட்டு ரயில்வே கேட்டுக் கிடையே இருசக்கர வாகனங்கள் செல்லும் வழியை ரயில்வே அதிகாரிகள் அடைத்ததால் 100 க்கும் மேற்பட்டோர் இரயில் மறியல் :
2024-08-10 14:16:45
திருமழிசை பேரூராட்சி தலைவர் விபத்தில் உயிரிழந்ததால் புதிய தலைவர் பதவிக்கு தேர்தல் : திமுக சார்பில் மகாதேவன் மட்டும் போட்டியிட்ட போட்டியின்றி தேர்வு : முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி நேரில் வாழ்த்து :
2024-08-10 14:14:27
திருமழிசையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஜெ. ராதாகிருஷ்ணன் உணவுப் பொருட்களில் தரங்கள் குறித்து ஆய்வு :
2024-08-10 14:08:14
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார வலுவூட்டலுக்கான திட்டம் : மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தகவல் :
2024-08-06 13:05:27
அரசினர் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை 16 நாட்கள் நீட்டிப்பு : மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தகவல் :
2024-08-06 13:04:12
பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையே பேச்சுப் போட்டி : மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தகவல் :
2024-08-06 13:02:29
எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை ரூ. 12301 கோடி செலவில் 133 கிலோமீட்டர் தொலைவிற்கு 6 வழிச்சாலை பணிகள் : அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஏ.வ. வேலு ஆகியோர் நேரில் ஆய்வு :
2024-08-06 13:00:46
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வழங்கினார் :
2024-08-06 12:57:51
திருவள்ளூரில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 2.69 இலட்சம் அரசு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
2024-08-06 12:55:19
திருவள்ளூரில் மக்களைத் தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பங்கேற்பு :
2024-08-06 12:53:20
திருவள்ளூர் அடுத்த காவாங்கொளத்தூரில் டிவி பார்ப்பதில் சகோதரர்களுக்கு இடையே தகராறில் 9-ஆம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை :
2024-08-05 13:29:31
கடம்பத்தூரில் ரயில்வே ஊழியரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் உத்தரவு :
2024-08-05 13:27:46
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூலகம் விரைவில் திறக்கப்பட உள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி :
2024-08-05 13:25:40
திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு :
2024-08-05 13:23:39
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு விருது : மாவட்ட ஆட்சியர் த,பிரபுசங்கர் தகவல் :
2024-08-05 13:20:19