சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் அருகே 34 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் பெயரில் போலி ஆவணம் மூலம் 64 சென்ட் நிலம் பதிவு செய்துள்ளதை மீட்டுத் தரக்கோரி எஸ்.பி அலுவலகத்தில் புகார் :
2024-02-14 18:10:19
திருவள்ளூரில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல்:
2024-02-14 18:07:29
திருவள்ளூர் அருகே ஒடும் அரசு பேருந்தில் வலிப்பு ஏற்பட்டதால் ஓட்டுநர் உயிரிழப்பு :
2024-02-14 18:03:17
செஞ்சிபானம்பாக்கம் - கடம்பத்தூர் இடையே ஓடும் மின்சார ரயிலில் திடீர் புகை : பயணிகள் அலறியடித்து ஓட்டம் :
2024-02-14 18:01:30
திருவள்ளூர் ஊர்க்காவல் படை வட்டார தளபதி மற்றும் துணை வட்டார தளபதி பதவிகளுக்கு ஆள் தேர்வு : எஸ்.பி., சு.சீனிவாச பெருமாள் தகவல் :
2024-02-14 17:59:48
பொன்னேரி திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 16 ம் தேதி நடைபெறும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவிப்பு :
2024-02-14 17:56:46
திருவள்ளூர் மாவட்டத்தில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காசோலை, பாராட்டுச் சான்றிதழ்கள் : மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் வழங்கினார் :
2024-02-13 18:55:47
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
2024-02-13 18:54:01
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவின் 25 ம் நாள் நிகழ்ச்சியாக வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் : மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் பங்கேற்பு :
2024-02-13 18:51:24
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்போம்,தனிநபர் சுதந்திரத்தை காப்போம் என்ற உறுதிமொழியை அனைத்து துறை அலுவலர்களுடன் ஏற்கப்பட்டது.
2024-02-13 18:48:01
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீண்டும் வேலை வழங்கக் கோரி போராட்டம் : ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் பாமக,கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது :
2024-02-13 18:22:14
கண்ணப்பாளையம் ஊராட்சியில் வீட்டுமனை வழங்கக் கோரி கலெக்டரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் கோரிக்கை மனு :
2024-02-13 18:12:51
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்2 செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் :
2024-02-13 18:11:16
திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் தை பிரம்மாசத்தை முன்னிட்டு ஏழாம் நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது
2024-02-13 18:05:57
திருவள்ளூர் மாவட்ட துறை அலுவலர்களுக்கான உலகளாவிய அணுகல் தன்மை 2021-க்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி :
2024-02-10 21:11:19