சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மகளிர் அணி செயலாளுருமான பா.வளர்மதி சாமி தரிசனம்
2023-09-25 20:25:10
திருவள்ளூரில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் இரண்டாம் கட்ட தூய்மைப் பணிகள் துவக்க விழாவில் சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் : மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் துவக்கி வைத்தார்
2023-09-25 20:21:52
திருத்தணியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 619 நபர்களுக்கு பணி ஆணைகள் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
2023-09-25 20:15:38
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டத்தில் பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைதளம் : மாவட்ட ஆட்சியர் தகவல்
2023-09-21 19:52:20
மாளந்தூர் முதல் ஆவாஜிபேட்டை வரை பழுதடைந்துள்ள சாலை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொது மக்கள் சாலை மறியல்
2023-09-21 19:50:29
திருவள்ளூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காக்களூர் ஏரியில் கரைத்தனர்
2023-09-21 19:45:29
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு பிரச்சார விளம்பர வாகனம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்
2023-09-21 19:43:57
பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2023-09-20 21:30:55
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ்ச்செம்மல் விருது – 2023 தகுதி வாய்ந்தவர்கள் அக்டோபர் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பு
2023-09-20 21:29:02
தொழுவூரில் திருமணமாகி இரண்டு வருடங்களே ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை : சடலத்தை வாங்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
2023-09-20 21:27:51
மொன்னவேடு மற்றும் எறையூர் ஊராட்சியில் உள்ள கிராம மக்களுக்கு மகளிர் உரிமைத் திட்ட தொகை வராததால் வட்டாட்சியர் அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
2023-09-20 21:26:10
பொன்னேரி அருகே இறந்த கணவரின் பெயரை நீக்குவதற்கு பதிலாக மனைவியின் பெயரை ஸ்மார்ட் கார்டில் இருந்து நீக்கம் : ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமலும் அவதி : ஆட்சியர் அலுவலகத்தில் பெண் கோரிக்கை
2023-09-20 21:24:32
கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் கதிர்வீச்சு பிரச்சனையால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு
2023-09-12 23:04:34
வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் வாங்கிய கடனை முறையாக செலுத்தி வந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் கட்டாமல் போனதால் வீட்டை ஜப்தி செய்ய போவதாக மிரட்டுவதாக நெசவுத் தொழிலாளிமாவட்ட ஆட்சியரிடம் புகார்
2023-09-12 23:03:17
திருவள்ளூரில் பட்டா வழங்கக்கோரி 27 முறை அதிகாரிகளிடம் அளித்த மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது என திருப்பி அனுப்பியதால் அந்த மனுக்களை மாலையாக அணிந்து மீண்டும் மனு அளிக்க வந்த இளைஞரால் பரபரப்பு
2023-09-12 23:01:56