சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு ஃபோக்சோ சட்டத்தின் கீழ் 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா முதன்மை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
2023-06-11 14:49:32
திருவள்ளூர் வடக்கு ராஜவீதியில் உள்ள மின்மாற்றி மீது சரக்கு லாரி மோதி விபத்து : 500 கேவி மின்மாற்றி மற்றும் கம்பம் சேதம் : 4 மணி நேர போராட்டத்திற்கு பின் சீரமைப்பு
2023-06-11 14:47:15
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்
2023-06-09 15:02:20
திருவள்ளூர் அடுத்த நாசரேத்பேட்டையில் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் மறியல் : போக்குவரத்து பாதிப்பு :
2023-06-08 23:43:07
திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, 5 லட்சத்து ரூ.61 ஆயிரம் கொள்ளை: செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை
2023-06-08 23:40:45
பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் முன்னேறம் அடைந்து 5-வது இடத்தை பிடித்தது பாஜக மாநில துணைத் தலைவர் பேட்டி
2023-06-08 23:37:41
காக்களூர் தொழிற்பேட்டையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உற்பத்தி பாதிப்பு : 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலை நிறுவனத்தினர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
2023-06-08 23:36:01
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஜமாபந்தி முதல் நாளில் 195 மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு மூலம் 7 பேருக்கு பட்டாக்கள் : பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார்
2023-06-07 21:42:25
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடி மாநகராட்சியில் 14 சுகாதார மையக் கட்டிடம், ஒரு சுகாதார ஆய்வக கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
2023-06-07 21:41:13
திரூவூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் :
2023-06-07 21:38:19
திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலையில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பில் பல கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டு தரக்கோரி போராட்டம் : தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் 63 பேர் கைது
2023-06-07 21:36:50
எண்ணூர் கழிமுகம் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக 1.60 இலட்சம் அவிசீனியா நாற்றுக்கன்றுகள் நடும் பணிகள் : வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்தனர்
2023-06-07 21:34:00
திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : 52 நபர்களுக்கு ரூ.61.91 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
2023-06-07 21:32:17
திருவள்ளூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வுகள்" என்ற மையக்கருத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்
2023-06-07 21:30:35
திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி,குறுவை சாகுபடிக்கான வேளாண் இடுப்பொருட்கள் இருப்பு குறித்து வேளாண் விரிவாக்க மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் கள ஆய்வு
2023-06-02 11:55:12