சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் மாவட்டத்தில் மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கி எங்களது வாழ்வை காத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர் :
2023-05-05 17:19:06
ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயில் குளக்கரை அருகே மீட்கப்பட்ட பிறந்த 10 நாட்களே ஆன குழந்தைக்கு ஆனந்த் என பெயர் சூட்டி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஒப்படைத்தார் :
2023-05-05 17:16:15
திருவள்ளூர் நகர கவுன்சிலர் மகனுக்கு அரிவாள் வெட்டு : மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் மருந்து கடையில் நடந்த சம்பவத்தால் பொது மக்கள் அதிர்ச்சி :
2023-05-05 17:14:16
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளில் தீர்த்தவாரி : சிறப்பு அலங்காரத்தில் வீரராகவர் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் :
2023-05-05 17:12:21
திருவூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் : பூந்தமல்லி எம்எல்ஏ., அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் :
2023-05-05 17:10:26
திருவள்ளூர் பெரியகுப்பத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புதிதாக குடியிருப்புகள் உருவாகும் பகுதியில் புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என பலர் கோரி்ககை மனு :
2023-05-05 17:08:44
திருவள்ளூர் மாவட்டத்தில் கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆலோசனை :
2023-05-05 17:07:23
திருவள்ளூர் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு தொடர்பாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மை பணிகள் செய்யும் பொருட்டு இயக்கம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2023-05-04 21:46:28
பூண்டி மேற்கு ஒன்றியத்தில் பூர்த்தி செய்யப்பட்ட திமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் : மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ். சந்திரன் எம்எல்ஏவிடம் ஒப்படைப்பு
2023-05-04 21:45:11
வங்கியின் முன்பு மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு
2023-05-04 21:43:14
கடம்பத்தூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர் கொண்டு செயல்படுத்த வேண்டி முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
2023-05-04 21:41:12
புல்லரம்பாக்கத்தில் 100 நாள் பணியின் போது பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞரை கைது செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் நிலையம் முற்றுகை
2023-05-04 21:39:42
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.1.25 கோடி மோசடி : மதுரையைச் சேர்ந்த அக்குபஞ்ச்சர் டாக்டர்கள் 2 பேர், காவலரின் மனைவி உள்பட 3 பேரை கைது
2023-05-04 21:38:06
திருவள்ளூர் வீரராகவர் கோவில் வளாகத்தில் தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் யூனியன் வீரராகவ சுவாமி திருக்கோவில் கிளை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
2023-05-02 12:48:33
திருவள்ளூரில் கொட்டும் மழையிலும் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் : 12 மணி நேரம் வேலை என அறிவித்துவிட்டு மீண்டும் அதனை வாபஸ் பெறுவதாக அறிவித்திருப்பது பொது மக்களை ஏமாற்றும் செயல் என முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா குற்றச்சாட்டு
2023-05-02 12:40:10