சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
பட்டரைப் பெரும்புதூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேர் கைது : மினி வேன் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் :
2025-02-07 11:57:30
ஆவடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு :
2025-02-07 11:54:09
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மு. பிரதாப் பொறுப்பேற்றார் :
2025-02-04 13:30:50
மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தொடர்ந்து ஜிபிஎஸ் நோய் தொற்றால் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி :திருவூரில் சம்பிரதாயத்திற்கு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை :
2025-02-04 13:28:46
ஆன்லைன் விளையாட்டில் ரூ 10 லட்சம் இழந்த விரக்தியில் திருவள்ளூர் அருகே இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: ரயில்வே போலீசார் விசாரணை :
2025-02-04 13:24:06
திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர் உள்பட 2 பேரை மணல் கடத்தல் சிறப்பு படை போலீசார் கைது செய்தனர் :
2025-02-04 13:20:23
Bad girl திரைப்படம் ஒரு தவறான முன்னுதாரணம் அந்தப் படத்தை பாராட்டும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் ரஞ்சித் ஆகியோரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் :இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி :
2025-02-04 13:16:49
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 337 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
2025-02-04 13:12:54
திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலால் 4-ஆம் வகுப்பு மாணவன் பலி :
2025-02-03 12:50:24
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவீரன் காடுவெட்டி ஜெ.குருவின் 64 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அஞ்சலி :
2025-02-01 13:26:02
திருவள்ளூர் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி இருவார முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2025-02-01 13:20:07
திருவள்ளூர் மாவட்டத்தின் 24 வது ஆட்சியராக எம்.பிரதாப் நியமனம் :
2025-02-01 13:18:45
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் :
2025-02-01 13:16:31
திருவள்ளூரில் மென்பொருள் கட்டமைப்பு மற்றும் ஆய்வு திறன் மேம்படுத்துதல் பற்றிய ஆய்வு அரங்க நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்தார் :
2025-02-01 13:14:00
திருவள்ளூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார் :
2025-02-01 13:11:36