சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
அயப்பாக்கம் பேரறிஞர் அண்ணா பூங்கா வளாகத்தில் முதல் புத்தக கண்காட்சி திருவிழா
2022-06-07 12:24:12
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “ஊர் கூடி ஊரணி காப்போம்” திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பீட்டில் பாண்டேஸ்வரம் ஏரியை புனரமைக்கும் பணி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்
2022-06-07 12:21:37
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி கடன் மனு அளித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெறலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2022-06-04 07:37:15
திருவாலங்காட்டில் இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற வடமாநிலத்தவரை அந்த பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு
2022-06-04 07:34:37
திருவள்ளூர் அருகே டயர் ஏற்றிக் கொண்டு வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது : பல லட்சம் மதிப்பிலான டயர் வீணானதாக தகவல்
2022-06-04 07:31:29
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை மேம்படுத்தும் வகையில் “ஊர் கூடி ஊரணி காப்போம்” என்ற இயக்கம் : விழிப்புணர்வு இலட்சினையை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டா
2022-06-04 07:29:22
கி.வீரமணி, தொல்.திருமாவளவன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் பேட்டி
2022-06-02 17:28:44
திருவள்ளூர் அருகே மூலக்கரை பகுதியில் ரத்த வெள்ளத்தில் இளைஞர் பிணம் : விபத்தில் உயிரிழந்தாரா அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து வீசி சென்றார்களா என்று போலீஸ் விசாரணை
2022-06-02 17:22:51
கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த 13 வயது சிறுவன் 2 நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்தில் ஒதுங்கியது உடல்
2022-06-02 17:20:55
நம்பாக்கம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்
2022-06-02 17:17:56
ஆவடி மாநகராட்சியில் “உணவு திருவிழா – 2022”
2022-06-02 17:14:42
திருத்தணி அருகே நான்கு டன் எடை கொண்ட செம்மரக்கட்டை வேர்களை விற்க முயன்றதாக 4 பேர் கைது : ஆந்திர மாநில சிறப்பு படை போலீசார் நடவடிக்கை
2022-06-02 13:55:14
அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல இருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : 3 பேர் கைது
2022-06-02 13:50:09
திருவள்ளூர் பகுதியில் விதிமுறை மீறி அதிக பாரம் ஏற்றிய 45 வாகனங்களுக்கு ரூ.5.40 லட்சம் இணக்க கட்டணம் : வட்டாரப் போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை
2022-06-02 13:47:41
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளூரில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பயனாளிகளுடன் கலந்துரையாடினார்
2022-06-02 13:44:30