சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ. 69 லட்சம் பணம் மோசடி : எஸ் பி அலுவலகத்தில் புகார் :
2025-09-10 11:24:47
எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ள ஐடிஐ நிறுவனத்தில் உள்ள 20 டன் எடை கொண்ட பொருட்களை திருடியதாக பெண்களிடம் தகாத முறையில் பேசுவதாகவும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது கிராம மக்கள் எஸ்பி இடம் புகார் :
2025-09-10 11:22:51
ஏரியில் மண் எடுப்பது குறித்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விஏஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்பப்பெற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் விஏஓக்கள் தர்ணா :
2025-09-10 11:20:39
எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு :
2025-09-10 11:15:44
கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சியில்79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்:
2025-08-16 20:28:25
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரித்து வர்ணம் பூசும் பணிகள் தீவிரம் : புதிய வடிவங்களில் சிலை தயாரிக்கப்படுவதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர் :
2025-08-16 19:13:47
இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் மறுவாழ்வுக்காக வழங்கிய விளை நிலத்திற்கு பட்டா வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாக வாரிசுதாரர்கள் குற்றச்சாட்டு :
2025-08-16 19:11:39
தரணிவராகபுரம் கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார் :
2025-08-16 19:08:48
திருத்தணியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக பல்துறை பணி விளக்க கண்காட்சி : அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து பார்வையிட்டார் :
2025-08-16 19:05:15
திருவள்ளூரில் 79-வது சுதந்திர தின விழா : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தேசியக் கொடி ஏற்றி வைத்து, வெள்ளைப் புறாக்கள், மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் :
2025-08-16 19:02:39
வெள்ளவேடு அருகே கொரட்டூர் கிராமத்தில் பெரியபாளையத்தம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா.
2025-08-13 11:56:25
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
2025-08-13 11:52:52
மரச் செடிகளை வளர்க்க வனத்துறையுடன் இணைந்து சிறப்பாக நாற்றங்கால் அமைக்கும் பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் :
2025-08-13 11:51:49
திருவேற்காடு நகராட்சி வடக்கு மாட வீதி கூட்டுறவு நியாய விலைக்கடையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் : அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர் :
2025-08-13 11:50:20
வேப்பம்பட்டு பேக்கரியில் ஓசி பொருட்கள் கேட்டு ரவுடிகள் அட்டகாசம்: தட்டி கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டில் ஈடுபட்ட 2 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் :
2025-08-13 11:46:16