•    சென்னை 07-10-25

தொடர்புக்கு: + 91 8870218167

  • அறிவாயுதம்
  • திருவள்ளூர் முரசு
  • யாழினி
  • தலைப்புச்செய்திகள் |
  • மத்திய செய்திகள் |
  • உலகம் |
  • மாநிலம் |
  • மாவட்டம் |
  • விளையாட்டு |
  • ஆன்மீகம் |
  • சினிமா |
  • மருத்துவம் |
  • வரலாற்றுச் சுவடு |

திருவள்ளூர் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி :


2024-12-04 12:03:24

முன்னாள் ராணுவ வீரரும் திருவள்ளூர் அதிமுக நகர்மன்ற உறுப்பினரின் தந்தையுமான சுப்பிரமணியனின் திருவுருவப் படத்தை முன்னாள் அமைச்சர் பி. வி.ரமணா திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை :


2024-12-04 12:00:15

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் வழங்கினார் :


2024-12-04 11:57:03

திருவள்ளூரில் சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி :


2024-12-04 11:56:43

திருவள்ளூர் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் :


2024-12-04 11:55:06

திருவள்ளூரில் அடிதடி, வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு :


2024-12-04 11:47:43

விடையூர்-கலியனுர் இடையே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு 13 கிராமங்கள் துண்டிப்பு :


2024-12-04 11:45:00

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு : மொத்த கொள்ளளவான 11757 மி.கன அடியில் தற்போது 6833 மி.கன அடி இருப்பு உள்ளது :


2024-12-04 11:41:37

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 165 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :


2024-12-04 11:39:14

ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :


2024-11-29 11:51:41

தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :


2024-11-29 11:50:47

திருவள்ளூரில் திமுக அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் பணிச்சுமை அதிகம் உண்டாவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பணிகள் புறக்கணிப்பு காத்திருப்பு போராட்டம் :


2024-11-29 11:49:26

திருவள்ளூரில் கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் :


2024-11-29 11:47:36

பாக்கம் கிராமத்தில் உள்ள யூகோ வங்கியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம் :


2024-11-29 11:45:41

புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :


2024-11-29 11:43:46

  • Previous
  • First
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • Last
  • Next
Get connected with us on social networks:
திருவள்ளூர் முரசு

மாவட்டம்

திருத்தணி

திருவாலங்காடு

கடம்பத்தூர்

மாதவரம்

வில்லிவாக்கம்

அம்பத்தூர்

ஆவடி

கும்மிடிப்பூண்டி

அறிவாயுதம்

தலைப்புச்செய்திகள்

மத்திய செய்திகள்

உலகம்

மாநிலம்

மாவட்டம்

விளையாட்டு

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

வரலாற்றுச் சுவடு

யாழினி

கதை

கவிதை

கட்டுரைகள்

kathai solli

Contact

Mr. Dhanasekar

7/34, Sasthiri nagar,Periya sekadu, Madhavaram, Palpannai Chennai 600051.

arivayuthameditor@gmail.com

+ 91 8870218167

© 2020 Copyright: