சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காரிப் பருவத்தில் கடன் பெற்ற விவசாயிகள் காப்பீடு செய்ய வரும் 25 ம் தேதி வரை நீட்டிப்பு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2024-08-13 14:59:06
திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு உதவிட, மதி சிறகுகள் தொழில் மையம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
2024-08-13 14:57:59
திருவள்ளூரில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 422 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
2024-08-13 14:56:43
திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது :
2024-08-13 14:55:10
திருவள்ளூர் அருகே நண்பனை தாக்குவதை தடுக்கச் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவன் எதிரிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி :
2024-08-13 14:52:33
திருவள்ளூர் அருகே ஸ்ரீனிவாசா பர்னிச்சர் மெட்டல் மார்ட் கடையின் ஊழியரை வெளியே அழைத்து மர்ம நபர்கள் தாக்கும் சிசிடிவி வீடியோ வைரல் :
2024-08-13 14:50:28
மாக் மாம்புரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் : அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு 85 பயனாளிகளுக்கு ரூ.25.36 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் :
2024-08-13 14:46:55
திருத்தணி நகராட்சி அமிர்தா புரம் மற்றும் பாப்பிரெட்டிப்பள்ளியில் தலா ரூ. 7 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கூட்டுறவு நியாய விலை கடை : கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார் :
2024-08-13 14:44:53
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியினை ஏற்றுக் கொள்ள மாணவர்களுடன் அமைச்சர் ஆர்.காந்தி ஏற்றுக் கொண்டார் :
2024-08-13 14:42:18
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திருத்தணி நகராட்சியில் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் புதிய நூலகம் மற்றும் அறிவுச்சார் மையத்தினை திறந்து வைத்தார் : அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார் :
2024-08-13 14:39:09
திருவள்ளூர் அருகே நயப்பாக்கதில் பொற்காளியம்மன் திருகோவிலில் ஆடி திருவிழா
2024-08-12 13:56:30
நடிகை சித்ரா கணவர் தூண்டுதலால் தான் தற்கொலை செய்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் கணவர் ஹேம்நாத்தை விடுவித்து திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு :
2024-08-12 13:54:05
திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் கணவருடன் கள்ளத் தொடர்பில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி : ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை : 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை :
2024-08-12 13:51:16
சென்னை ரவீந்திரபாரதி பள்ளியில் ஆக்ரிநோவா திருவிழா :
2024-08-12 13:48:48
புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் .
2024-08-10 14:54:51