சென்னை 07-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
அதிகத்தூரில் கடந்த 2 தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடி தண்ணீர் இல்லாமலும் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் அவதி : மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முற்றுகை :
2023-08-26 14:12:02
திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரத்தில் மின் பழுதை சரி செய்ய டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி :
2023-08-26 14:08:13
திருவள்ளூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், தளபட பொருட்கள் வழங்கப்பட்டது :
2023-08-26 13:56:49
திருவள்ளூரில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை எம்எல்ஏ., வி.ஜி. இராஜேந்திரன் பங்கேற்று உணவு வழங்கி தொடங்கி வைத்து தரையில் அமர்ந்து சாப்பிட்டார் :
2023-08-26 13:55:11
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் பிரிவு வளாகத்தில் முழங்கால் அளவிற்கும் மேலே மருத்துவக் கழிவுடன் கலந்த மழை நீரால் நோய் பரவும் அபாயம் :
2023-08-26 13:42:45
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு அவசரகதியில் திறக்கப்பட்ட சுரங்கப்பாதையில் சிறு மழைக்கே ஒழுகுவதால் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம் :
2023-08-26 12:11:36
முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 1092 பள்ளிகளில் 64 ஆயிரத்து 890 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2023-08-26 11:50:34
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 31 ம் தேதி நடைபெறவுள்ளது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பு :
2023-08-26 11:45:45
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2023-08-15 14:36:45
திருவள்ளூரில் 77-வது சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்து, வெள்ளைப் புறாக்கள், மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
2023-08-15 12:10:17
திருத்தணி முருகன் கோயிலில் 11 நாட்களில் பக்தர்கள் 2 கோடியே 17 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் 345 கிராம் தங்கம், 13 ஆயிரத்து 12 கிராம் வெள்ளி உண்டியல் காணிக்கை
2023-08-15 12:08:29
பழவேற்காடு முகத்துவார பணிகளை ஆய்வு செய்ய படகில் சென்ற பா.ஜ.கவின் மாநில செயலாளர் உள்பட 30 பேரை கைது செய்த காவல் துறையை கண்டித்து திருவள்ளூரில் பா.ஜ.கவினர் சாலை மறியல்
2023-08-15 12:07:25
திருவள்ளூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து முதியவர் சம்பவ இடத்திலேயே பலி : அரசு பெண் ஊழியர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை
2023-08-15 12:05:58
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்
2023-08-15 12:04:31
திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து தேரடி வரை செல்லும் ட்டி 1 அரசு பேருந்து சேவையை மீண்டும் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்
2023-08-15 12:03:30