சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அறிவித்ததைப் போல் திருவள்ளூர் மாவட்டத்தில் 46 டாஸ்மாக் கடைகள் கண்டறிந்து நிரந்தரமாக மூடப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் :
2023-06-22 21:57:55
திருவள்ளூர் மாவட்டத்தில் 14 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு :
2023-06-22 21:54:58
நத்தமேடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை
2023-06-22 21:44:13
திருவள்ளூர் நகராட்சி வடக்கு ராஜவீதியில் உள்ள நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் பாழடைந்து பள்ளி நடத்ததகுதியில்லை என நீதிமன்றம் உத்தரவு : மாற்று இடத்தில் பள்ளிக்கூடம் நடத்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அலுவலகத்தில் மாணவர்கள் முற்றுகையிட்டு படிக்கும் போராட்டம் :
2023-06-21 20:38:56
திருவள்ளூர் தலக்காஞ்சேரியில் டாஸ்மாக் பார்-க்கான 4 மாத குத்தகை தொகை செலுத்தாததால் சீல் வைத்து அதிரடி :
2023-06-21 20:36:23
திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4-ம் வகுப்பு மாணவன் கழுத்து இறுக்கி பலி :
2023-06-21 20:34:43
திருத்தணி அடுத்த ஆர் கே பேட்டை அருகே கஞ்சா போதையில் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வாலிபரை பீர் பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்திய 3 பேர் கைது :
2023-06-21 20:32:33
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 24-ந் தேதி பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2023-06-21 20:25:01
திருவள்ளுர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 14 ஊராட்சி ஒன்றியங்களில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 22 ம் தேதி நேர்காணல் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2023-06-21 20:22:27
திருவள்ளூர் -ஏகாட்டூர் ரயில் நிலையம் இடையே 35 வயதுடைய இளைஞர் சடலம் மீட்பு : ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை
2023-06-20 20:38:07
திருத்தணி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் உல்லாசமாக இருந்து திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
2023-06-20 20:35:37
பூண்டி ஏரியில் கடல் போல் மேலெழும் அலைகளால் மதகுகள் மற்றும் மீட்டர் அருகே கரைகளில் ராட்சத விரிசல்களால் மண் சரியும் அபாயம் : அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
2023-06-20 20:33:23
திருவள்ளூர் வட்டத்தில் நரிக்குறவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று பழங்குடியினர் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்
2023-06-20 20:32:05
திருவள்ளூரில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறை சார்பாக 6 பயனாளிகளுக்கு விலையில்லா சலவை பெட்டிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
2023-06-20 20:26:06
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் 19-ம் தேதி வரை முத்தங்கி சேவை மற்றும் தெப்ப உற்சவம்
2023-06-18 22:32:09