•    சென்னை 08-10-25

தொடர்புக்கு: + 91 8870218167

  • அறிவாயுதம்
  • திருவள்ளூர் முரசு
  • யாழினி
  • தலைப்புச்செய்திகள் |
  • மத்திய செய்திகள் |
  • உலகம் |
  • மாநிலம் |
  • மாவட்டம் |
  • விளையாட்டு |
  • ஆன்மீகம் |
  • சினிமா |
  • மருத்துவம் |
  • வரலாற்றுச் சுவடு |

திருவள்ளூர் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் : மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ஒப்புதல் கோரப்பட்டது :


2022-07-31 15:13:04

திருவள்ளூரில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற மின்சார பெருவிழா : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :


2022-07-31 15:07:39

கீழச்சேரி பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை : தேசிய குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு பள்ளி நிர்வாகி, வார்டன், தலைமை ஆசிரியர்கள், சக மாணவிகளிடம் விசாரணை : குழந்தைகள் உரிமை மீறல் சம்பவம் நடைபெற்றது - ஆணைய தலைவர் தகவல் :


2022-07-29 22:57:56

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு ஒரு வாரத்தில் ஒரு கோடியே 93 லட்சத்து 57 ஆயிரம் மற்றும் 544 கிராம் தங்கம், 13 ஆயிரத்து 544 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கை


2022-07-28 13:50:08

மாநில நிதிக்குழு மானியத் தொகை 3 மாதங்களுக்கு 3 கோடியே 97 லட்சத்து 71 ஆயிரத்து 615 ரூபாய் பெறப்பட்டது


2022-07-28 13:48:33

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது பொய் வழக்குப் போட்டு அலைக்கழிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி போராட்டம்


2022-07-28 13:45:51

திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர் :


2022-07-28 13:43:09

திருவள்ளூரில் மின்கட்டண உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


2022-07-28 13:39:50

மாதர்பாக்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் : 1,120 பயனாளிகளுக்கு ரூ. 13.49 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்


2022-07-28 13:37:31

பூந்தமல்லி அருகே சாலையை கடந்த வேன் மீது தனியார் பஸ் மோதல் : 10 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம்


2022-07-28 09:36:58

திருத்தணியில் விவசாய கிணற்றில் அரசு பள்ளி பிளஸ் 2 மாணவன் சடலம் உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை


2022-07-28 09:32:00

வெள்ளவேடு அருகே கோளப்பன்சேரி ஏரியில் குளிக்க சென்ற பிளஸ் 2 முடித்த 3 பேரில் 2 பேர் நீரில் மூழ்கி பலி


2022-07-28 09:29:28

எருமைவெட்டிபாளையத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவர் அதை வீடியோ எடுத்த நண்பர்களுக்கு பகிர்ந்த 5 இளைஞர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது


2022-07-28 09:28:07

ஆவடி மாநகராட்சியில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிக்கான தீபம் ஏந்திய மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து கலந்து கொண்டார்


2022-07-28 09:19:25

திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை : திருவள்ளூர் கலெக்டர் காஞ்சி சரக டிஐஜி, எஸ்பி., நேரில் விசாரணை : மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கும்- கலெக்டர் பேட்டி : சிபிசிஐடி விசாரணை தொடங்கியது


2022-07-26 15:24:04

  • Previous
  • First
  • 136
  • 137
  • 138
  • 139
  • 140
  • 141
  • 142
  • 143
  • 144
  • 145
  • 146
  • 147
  • 148
  • 149
  • 150
  • Last
  • Next
Get connected with us on social networks:
திருவள்ளூர் முரசு

மாவட்டம்

திருத்தணி

திருவாலங்காடு

கடம்பத்தூர்

மாதவரம்

வில்லிவாக்கம்

அம்பத்தூர்

ஆவடி

கும்மிடிப்பூண்டி

அறிவாயுதம்

தலைப்புச்செய்திகள்

மத்திய செய்திகள்

உலகம்

மாநிலம்

மாவட்டம்

விளையாட்டு

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

வரலாற்றுச் சுவடு

யாழினி

கதை

கவிதை

கட்டுரைகள்

kathai solli

Contact

Mr. Dhanasekar

7/34, Sasthiri nagar,Periya sekadu, Madhavaram, Palpannai Chennai 600051.

arivayuthameditor@gmail.com

+ 91 8870218167

© 2020 Copyright: