சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
2022-07-26 15:17:41
திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் பிளஸ் டூ மாணவி சரளா தூக்கிட்டு தற்கொலை: மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறப்பீட்டுத் தொகை மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக எம்.எல்.ஏ.வின் உத்தரவாதத்தை தொடர்ந்து உடலை பெற்று சென்றனர்
2022-07-26 14:14:35
திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை பொதுமக்கள் சாலை மறியல்
2022-07-25 11:26:34
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை முதல் நாள் தெப்பத் திருவிழா : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
2022-07-24 18:52:44
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்குகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டார்
2022-07-24 18:51:15
குரூப் 4 தேர்வில் 1 நிமிடம் தாமதமாக வந்தவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு
2022-07-24 18:49:05
நீச்சல் குளத்தில் மிதக்கும் செஸ் போட்டி: மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்
2022-07-24 18:40:19
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 120-வது பிறந்த தினம், ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்
2022-07-24 18:35:53
திருவள்ளூர் நகராட்சி சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி : பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
2022-07-24 18:32:36
திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் காலநிலை மாற்றத்தினை எதிர் கொள்வது குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடல்
2022-07-24 18:28:36
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2022-07-24 18:25:01
திருத்தணியில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்ததலால் திருத்தணி விழாக் கோலம் பூண்டுள்ளது
2022-07-23 13:20:09
பங்காரம்பேட்டை ஊராட்சியில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 23 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.3.91 லட்சம் மதிப்பிலான மீன்பிடி படகுகள்
2022-07-23 13:17:29
மெய்யூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பாக 168 பயனாளிகளுக்கு 81 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் பல்வகை கடன் : கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., வழங்கினார்
2022-07-23 13:04:23
திருவள்ளூர் அடுத்த வீரராகவபுரத்தில் வாய் பேச முடியாத முதிவரிடம் வீடு கட்ட விடாமல் கொலை மிரட்டல் விடுத்து,சொத்து அபகரிக்க முயற்சி செய்வதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் புகார் மனு :
2022-07-21 22:29:27